BREAKING: வங்கிகளில் பெற்ற கடனின் வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

0
87
Prohibition on counting votes? The High Court says it is a trivial reason!
Prohibition on counting votes? The High Court says it is a trivial reason!

BREAKING: வங்கிகளில் பெற்ற கடனின் வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

இந்த கொரோனாவானது முதலில் சீனாவில் தனது ஆட்டத்தை தொடக்கி அதனையடுத்து படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்று தொற்றை  பரப்பியது.இதில் அனைத்து நாடுகளிலும் அதிக அளவு உயிர்களை இழக்க நேரிட்டது.அதன் பின் மக்களின் நலன் கருதி அனைத்து நாட்டு அரசாங்கமும் ஊரடங்கை அறிவித்தது.

நம் தமிழக அரசு பலவித உதவிகளை மக்களுக்கு செய்தது.இதன்பிறகு மக்கள் வேலைவாய்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஊரடங்கை அமல்படுத்தியதால் பெருபான்மையானோர் வங்கிகளில் பெற்ற கடனை செலுத்த முடியாமல் தவித்தனர்.அப்போது அரசாங்கம் ஊரடங்கு முடியும் வரை எந்த வித கடன் தொகைகளையும் கேட்க கூடாது என அறிவித்தது.மக்களுக்கு இந்த தகவல் மிகவும் உதவிகரமாக இருந்தது.அதன்பின் கொரோன தொற்று குறைந்த நிலையில் மக்கள் சில தளர்வுகளுடன்  வெளியே செல்லஅனுமதிகப்பட்டனர்.அந்நிலையில் மக்களுக்கு அடுத்த இன்பகரமான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டனர்.அதில் அவர்கள்  கூறியது,மக்கள் வங்கி கடன்களை கட்டுவதற்கு 6 மாதகாலம் தவணை அளிக்குமாறு கூறியிருந்தனர்.

அதனையடுத்து கொரோனா ஓராண்டு காலமாக இருந்ததால் சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே சென்றாலும்  பலருக்கு வேலைகள் கிடைக்காமல் இருந்தது.அதநாள் சரியாக யாராலும் வங்கி கடனை கட்ட முடியவில்லை.அதுமட்டுமின்றி கொரோன காலகட்டத்தில் வட்டிகள் கட்டாததற்கு வட்டி மேல் வட்டி போட்டு வசூலித்துள்ளனர்.இதனால் வட்டிகளை தள்ளுபடி செய்யும்மாறும்,கால அவகாசம் தரக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

உச்சநீதிமன்றம் அதற்கு இன்று தீர்ப்பு வழங்கிருக்கிறது.அதில் அவர் கூறியிருப்பது,வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு தள்ளுபடி செய்ய முடியாது.வட்டிக்கு மேல் வட்டி வசூளித்த்தவர்கள் திரும்பவும் பணத்தை கொடுத்துவிட வேண்டும்.அதேபோல் வங்கிகடன் தவணை சலுகையை 6 மாதத்திற்கு மேல் நீடிக்க முடியாது என்றும்  உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.அதனையடுத்து ரீசர்வ் வங்கி எடுக்கும் முடிவுகளில் உச்ச நீதி மன்றம் தலையிட முடியாது என்றும் கூறினர்.