திடீரென்று பெண்கள் கழிவறைக்குள் சென்ற பாஜக எம்பி! அவர் செய்த காரியத்தை பார்த்து அதிர்ந்த மாணவிகள்! வைரலாகும் வீடியோ!

0
163
BJP MP suddenly went into the women's toilet! The students were shocked to see what he did! Viral video!
BJP MP suddenly went into the women's toilet! The students were shocked to see what he did! Viral video! BJP MP suddenly went into the women's toilet! The students were shocked to see what he did! Viral video! BJP MP suddenly went into the women's toilet! The students were shocked to see what he did! Viral video!

திடீரென்று பெண்கள் கழிவறைக்குள் சென்ற பாஜக எம்பி! அவர் செய்த காரியத்தை பார்த்து அதிர்ந்த மாணவிகள்! வைரலாகும் வீடியோ!

தற்பொழுது பாஜகவின் தூய்மை இந்தியா திட்டத்தை அக்கட்சி நிர்வாகிகள் அனைத்து இடங்களிலும் தீவீரமாக செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் நேற்று கத்தாரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரம் நடும் விழா நடைபெற்றது. இதில் பாஜக எம் பி ஜனார்த்தன் மிஸ்ரா கலந்து கொண்டார். அவ்வாறு கலந்து கொண்டவர் பள்ளியின் கட்டமைப்புகளை பார்த்து வந்தார். அப்போது அங்கிருந்த பெண்கள் கழிவறை மிகவும் அசுத்தமாக இருந்துள்ளது.

உடனடியாக பாஜக எம் பி அந்த கழிவறையை வெறும் கைகளால் சுத்தம் செய்தார். அவ்வாறு சுத்தம் செய்யும்போது பலர் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இவர் இப்பொழுது மட்டுமல்ல முன்பும் இதே போல் வெறும் கைகளால் கழிவறையை சுத்தம் செய்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பாஜகவின் தூய்மை இந்தியா திட்டத்திற்கான பணிகளையும்  தீவிரமாக செயல்படுத்தியும் வருகிறார்.