Connect with us

Breaking News

தங்கம் வாங்க சிறந்த நேரம்!! தினமும் குறையும் விலை!!

Published

on

Best time to buy gold!! Prices drop daily!!

தங்கம் வாங்க சிறந்த நேரம்!! தினமும் குறையும் விலை!!

தினமும் ஏற்ற, இறக்கமாகவே காணப்படும் தங்கத்தின் விலை, கடந்த இரண்டு நாட்களாக குறைந்து காணப்படுகிறது. நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில்  இன்றும் தங்கம் சிறிதளவு விலை குறைந்துள்ளது.  சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.44,840க்கு விற்கப்படுகிறது. அதே போல் வெள்ளியும் கிராமிற்கு 0.30 காசுகள் குறைந்துள்ளது.

Advertisement

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கத்தின் விலை

Advertisement

கிராம்                    இன்று                   நேற்று          விலை மாற்றம்

1 கிராம்                 5,605                         5,625              20

Advertisement

8 கிராம்                 44,840                       45,000             160

24 கேரட் தங்கத்தின் விலை

Advertisement

கிராம்                    இன்று                   நேற்று          விலை மாற்றம்

1 கிராம்                   6,115                      6,136                  21

Advertisement

8 கிராம்                    48,920                   49,088                168

வெள்ளியின் விலை

Advertisement

கிராம்                    இன்று                   நேற்று              விலை மாற்றம்

1 கிராம்                   76.20                    76.50                     0.30

Advertisement

1 கிலோ                  76,200                  76,500                    300

Advertisement