Connect with us

Breaking News

விஷாலின் இந்த படத்திற்கான கெட்டப் சூப்பர்! வைரல் ஆகும் புகைப்படம்!

Published

on

Bad super for Vishal's film! Viral photo!

விஷாலின் இந்த படத்திற்கான கெட்டப் சூப்பர்! வைரல் ஆகும் புகைப்படம்!

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருந்தார். இவர் நடித்த சண்டைக்கோழி ,மருது மற்றும் துப்பறிவாளன் போன்ற படங்கள் ஹிட் கொடுத்தது. இவர் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் விஷால் நடித்த படங்கள் சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் நஷ்டம் எதுவும் இன்றி சாதாரண வசூலை பெற்று வருகின்றது.

Advertisement

இதனையடுத்து  விஷால் தற்போது நடித்துவரும் படங்கள் மத கஜ ராஜா, மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் 2 , நாளை நமதே, லத்தி ,கருப்பு ராஜா வெள்ளை ராஜா, போன்ற  படங்கள் நடித்து வருகிறார். இவை விரைவில் திரையுலகத்திற்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவர் சுந்தர் சி ,ஆதிக் ரவிச்சந்திரன் ,மிஸ்கின் பிரபுதேவா, வெங்கடேஷ் போன்ற இயக்குனர்களுடன் இணைந்து படம் நடித்து வருகிறார்.

இவருக்கு சில  வருடங்களுக்கு முன் அனுஷ்கா என்பவரை  நிச்சயிக்கப்பட்டது ஆனால் திருமணம் நடக்கவில்லை. அறிமுக இயக்குனர் ஆனா  வினோத்குமார் லத்தி படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்த படம் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழியிலும் வெளியாகவுள்ளது.

Advertisement

விஷால் நடிக்கும் லத்தி படம் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிவடையுள்ளது. இதில் விஷால் போலீசாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. போலீஸ் வேடத்திற்காக இவர் ஜிம்மிற்கு சென்று வொர்க் அவுட் செய்து புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். லத்தி படத்தின் கிளைமாக்ஸ்யில் சண்டை காட்சிகள் உள்ளதாகவும் அதற்காகத்தான் இப்படி தயாராகி வருவதாகவும் விஷால் கூறியுள்ளார்.

Advertisement