ஓஹோ அறிவாலயம் தான் உங்க கோவிலா? அப்படின்னா இந்தாங்க ஆர் எஸ் பாரதியின் மானத்தை வாங்கிய பாஜகவினர்!
நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி உரையாற்றியபோது, ஐபிஎஸ் படித்த ஆளுநர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மெண்டல் என்று...