ஆயிரம் விளக்கில் மளமளவென குஷ்புவிற்கு அதிகரிக்கும் மவுசு! காரணம் என்ன தெரியுமா?
திமுகவினர் பெண்கள் குறித்து தவறாக பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானதையடுத்து பெண்ணியம், சம உரிமை பேசும் அக்கட்சியின் முகமூடி மக்கள் மத்தியில் கிழிய ஆரம்பித்துள்ளது. அதேபோல் ஆயிரம் விளக்கு...