பிரதமர் மோடி பாராட்டிய மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர் கந்து வட்டி புகாரில் தலைமறைவு
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது காரணமாக பொதுமக்கள் பெரும்பாலோனோர் அத்தியாவசிய தேவைகள் எதுவும் கிடைக்கப் பெறாமல் கடும் அவதிக்குள்ளாகினர். அந்த நேரத்தில்...