வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! இந்த விதியை மீறினால் ரூ 10000 அபராதம்! 

0
141
Attention motorists! Violation of this rule will result in a fine of Rs.
Attention motorists! Violation of this rule will result in a fine of Rs.

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! இந்த விதியை மீறினால் ரூ 10000 அபராதம்!

தமிழகத்தில் பல்வேறு விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டு வருகின்றது.அந்த வகையில் நேற்று பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்கின்றனர்.மேலும் பேருந்தின் மேற்கூரையில் நடனம்மாடி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.அதற்காக இனி பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்பவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தான் பொறுப்பு என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சாலைகளில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட தவறினால் ரூ பத்தாயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட தவறினால் ரூ பத்தாயிரம் அபராதம் வழங்க வேண்டும்.

அதனையடுத்து தேவையின்றி ஒலிப்பானை இயக்கி சத்தமெழுப்பினால் ரூ1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கினால் ரூ பத்தாயிரம் அபராதம் விதிக்கப்படும்.வாகனத்திற்கு வெளியே சரக்குகள் கம்பிகள் இருந்தால் ரூ 20ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K