இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பஞ்சாயத்து சாதகமாக முடிவடையும்!

0
74

மேஷம்

இன்று உங்களுக்கு வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். இடம், பூமி, வாங்கும் முயற்சி கை கூடும் நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும், பண வரவு எதிர்பார்த்தபடியே இருந்தாலும் சுபவராயங்களுக்காக செலவிட நேரலாம்.

ரிஷபம்

இன்று நாங்கள் நேரில் சந்திக்கும் நபர்கள் காரணமாக, மகிழ்ச்சியடையும் நாள். ஏற்ற இறக்கமான வாழ்க்கை மாற எடுத்த முயற்சி பலன் கொடுக்கும். எதிர்கால வளர்ச்சிக்கு திட்டங்களை வகுப்பீர்கள் எதிர்பார்த்த பண வரவுகள் கிடைக்கும்.

மிதுனம்

இன்று தங்களுடைய வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகிச் செல்லும் நாள், நண்பர்களின் உதவி சரியான சமயத்தில் கிடைக்கும், அரசியல்வாதிகளால் ஆதாயம் கிடைக்கும், தொழிலில் புதிய நண்பர்கள் வந்திணைவார்கள்.

கடகம்

இன்று தாங்கள் யோசித்து செயல்பட வேண்டிய நாள், எதிர்பாராத செலவுகள் வரும் நண்பர்கள் நல்ல செய்திகளை கொண்டு வந்து சேர்ப்பார்கள், பாதியில் நின்ற பணிகள் மீண்டும் தொடர என்ன செய்யலாம் என யோசிப்பீர்கள்.

சிம்மம்

இன்று தங்களுக்கு தடைகள் யாவும் அதிகரிக்கும் நாள், பணவரவில் பற்றாக்குறை உண்டாகும். மற்றவர்களுக்காக பொறுப்புகள் சொல்வதால் பிரச்சனைகள் ஏற்படும், உத்தியோகத்தில் உங்களுடைய தவறுகளை மேலதிகாரிகள் சுட்டிக்காட்டுவார்கள்.

கன்னி

இன்று தங்களுக்கு புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள், பயணங்களால் பலன் உண்டு, குடும்ப பிரச்சினைகள் நல்லதொரு முடிவிற்கு வரும், உடல்நலம் கருதி ஒரு சிறிய தொகையை செலவிடுவீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவாகலாம்.

துலாம்

இன்று தங்களுக்கு செல்வ நிலை அதிகரிக்கும் நாள், வாரிசுகள் குடும்ப பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். தொலைதூர தேசத்திலிருந்து அனுகூலமான செய்திகள் வந்து சேரும், இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

இன்று தங்களுடைய முன்னேற்றம் அதிகரிக்கும், மேல் முக்கிய பள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிலையான வருமானத்திற்கு வழி அமைத்துக் கொள்வீர்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பார்கள்.

தனுசு

இன்று தாங்கள் வாரிசுகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் அனுகூலம் கிடைக்கும் நாள். நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும், தொழில் வளர்ச்சியை திருப்தியாக இருக்கும், உதிரி வருமானங்கள் உண்டு.

மகரம்

இன்று தங்களுடைய முயற்சியில் தாமதம் ஏற்படும் நாள், பரிவர்த்தனையில் ஏமாற்றம் உண்டாக்கலாம். சகோதர வழியில் செலவுகள் ஏற்படும், விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.

கும்பம்

இன்று நாங்கள் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள், விருப்பங்கள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். நூதன பொருள் சேர்க்கை உண்டு, வியாபாரத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது மிகவும் நன்று.

மீனம்

இன்று தங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாக அலைச்சல் உண்டானாலும் அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். திட்டமிட்ட பயணம் ஒன்றில் திடீர் மாற்றங்கள் செய்ய நேரலாம், பஞ்சாயத்துக்கள் தங்களுக்கு சாதகமாக முடிவடையும்.