இந்த ராசிக்காரர்கள் இன்று புத்துணர்ச்சியுடன் செயல்படுவார்கள்!

0
80

மேஷம்

இன்று தங்களுக்கு சற்றே சீரான நாளாக இருக்கும். எந்த செயலையும் பொறுமையாக செய்வது நல்லது. அலுவலகத்தில் திட்டமிட்டு கவனமாக செயல்பட வேண்டும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். பண வரவு சற்றே குறைவாக இருக்கும். வரவுகளை விட செலவுகள் சற்று அதிகமாக காணப்படும்.

ரிஷபம்

இன்று தாங்கள் புதிய முடிவை எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். ஆகவே சாதகமான நாளாக இன்றைய நாள் விளங்கும். தங்களுடைய அலுவலகத்தில் பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். மனைவியிடம் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொண்டு மகிழ்வீர்கள். நிதிநிலை தங்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்காது. அலுவலகத்தில் வேலை அதிகமாக இருப்பதால் தவறுகள் ஏற்படாமல் இருக்க கவனமாக செயல்பட வேண்டும். மனைவியிடம் பேசும் போது சுமூகமான அணுகு முறையில் நடந்து கொள்ள வேண்டும். தாங்கள் எதிர்பார்க்காத செலவுகள் வரும் நாளாக இன்றைய நாள் அமையும்.

கடகம்

இன்று தங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. ஆகவே தாங்கள் அமைதியுடனும், பொறுமையுடனும் செயல்பட வேண்டும். அலுவலகத்தில் தங்களுடைய வேலைகள் அறிவிப்பதால் திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். மனைவியிடம் அனுசரித்து செல்ல வேண்டும். பணவரவு இன்று தங்களுக்கு சிறப்பாக இருக்காது.

சிம்மம்

இன்று தங்களுக்கு அறிவுபூர்வமாக செயல்பட வேண்டிய நாளாக இருக்கிறது. தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி அடைவதற்கு அதிகமான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். மனைவியிடம் நட்பான அணுகு முறையில் பேசுவது நல்லது. நிதிநிலை நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது.

கன்னி

இன்று தங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில் தங்களுடைய பணிகளை சரியான நேரத்தில் செய்து முடித்து வேலையில் அடுத்த நிலைக்கு செல்வீர்கள். கணவன், மனைவி இடையே சந்தோஷம் அதிகரிக்கும். பணவரவு தங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

துலாம்

இன்று தங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். ஆகவே தாங்கள் செய்யும் எந்த செயலிலும் வெற்றி பெறுவீர்கள். மனைவியிடம் நட்பான முறையில் பேசி வெளியிடங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணவரவு தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு விளக்கமான நாளாக இருக்காது. அலுவலகத்தில் வேலைகள் அதிகரிப்பதால் தவறுகள் ஏற்படாமல் செயல்பட வேண்டும். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு உண்டாகாமல் இருக்க அனுசரித்து செல்ல வேண்டும். பணவரவு குறைவாக இருப்பதால் விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு

இன்று தங்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் அமைதியான முறையில் நடந்து கொள்ள வேண்டும். அலுவலகத்தில் தங்களுடைய பணிகளை செய்து முடிப்பதற்கு சற்று கடினமாக இருப்பதால் திறமையை வெளி காட்ட வேண்டியது அவசியம். மனைவியிடம் பேசும் போது வார்த்தைகளை விடாமல் இருக்க வேண்டும். நிதிநிலை சற்று குறைவாக காணப்படும். ஆன்மீக வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மகரம்

இன்று தங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் தங்களுடைய பணிகளை சரியான நேரத்தில் செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். மனைவியிடம் நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

கும்பம்

இன்று தாங்கள் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். அலுவலகத்தில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி பணியில் வெற்றி பெறுவதால் சக பணியாளர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். மனைவியிடம் ஒற்றுமை அதிகரித்து சந்தோஷமாக இருப்பீர்கள். நிதிநிலை மிதமாக இருப்பதால் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

மீனம்

இன்று தங்களுக்கு சற்றே சீரான நாளாக இருக்கும். அலுவலகத்தில் பணிகளை செய்து முடிப்பதற்கு அதிகமாக செயல்பட வேண்டியதாக இருக்கலாம். மனைவியிடம் நட்ப்பான முறையில் பேசுவது நல்லது. பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.