இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றி பெற கூடுதல் முயற்சி தேவை!

0
103

மேஷம்

இன்றைய தினம் குடும்பத்தில் வாரிசுகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். மற்றவர்களுக்கு உதவும் வகையில் பணவரவு தாராளமாக காணப்படும். தொழில் வளர்ச்சிக்கான செயல் முறைகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வேலையில் பணிச்சுமை குறையும்.

ரிஷபம்

இன்றைய தினம் தங்களுடைய வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தரும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வெளியூரிலிருந்து வேலை கிடைப்பதற்கான சூழ்நிலை ஏற்படும். புதிய பொருட்கள் வந்து சேரும்.

மிதுனம்

இன்று தாங்கள் கையில் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் வாரிசுகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். பணிகளில் சக நண்பர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். சுப காரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்க பெறுவீர்கள்.

கடகம்

இன்று தாங்கள் புது உற்சாகத்துடன் எல்லா வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். திருமணம் சுப முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

சிம்மம்

இன்றைய தினம் குடும்பத்தில் செலவுகள் குறைந்து காணப்படும். சுப காரியம் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கடன் பிரச்சனை குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

கன்னி

இன்றைய தினம் தங்களுடைய குடும்பத்தில் சுப காரியங்கள் எளிதில் நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை பெற்று தரும். உடல் நலம் சீராக காணப்படும். வெளியூரிலிருந்து வர வேண்டிய தொகை வந்து சேரும். வேளையில் சாக பணியாளர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள்.

துலாம்

இன்றைய தினம் தங்களுக்கு உறவினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பண பிரச்சினை குறையும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய வாகனம் வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். சுப காரியங்கள் கைக்கூடும்.

விருச்சிகம்

இன்று தாங்கள் எதிலும் சிறப்பாக செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வாரிசுகளால் பெருமை சேரும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். பழைய கடன்கள் வசூலாகும்.

தனுசு

இன்று தங்களுக்கு வாரிசுகளால் அனுகூலம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும்.

மகரம்

இன்று தாங்கள் எந்த ஒரு செயலையும் நம்பிக்குடன் செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். நண்பர்கள் தங்களுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். கணவன், மனைவியிடையே இருந்த மனதாரங்கள் விலகி ஒற்றுமை கூடும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.

கும்பம்

இன்று தாங்கள் வேலை தேடினால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் ஏற்படும். உற்றார், உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். பொருளாதாரம் சிறப்பாக காணப்படும். கடன்கள் குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

மீனம்

இன்று தாங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெற சற்று கூடுதலான முயற்சி தேவை. குடும்பத்தினர் தங்களுக்கு உதவியாக இருப்பார்கள். தெய்வீக காரியங்கள் செய்து ஆனந்தம் காண்பீர்கள். தொழிலில் உண்டான புதிய மாற்றங்களால் லாபம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் அனுகூலம் கிடைக்கும்.