27-9-2022- இன்றைய ராசி பலன்கள்!

0
57

மேஷம்

இன்று தங்களுக்கு வெற்றிகளை கொடுக்கும் நல்ல நாளாக இருக்கும். தாங்கள் தொட்ட காரியங்கள் யாவும் தொலங்கும். புதிதாக தொழில் தொடங்குவீர்கள்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு பெருமை சேரக்கூடிய நல்ல நாளாக இருக்கும். நீங்கள் செய்யும் செயல்களுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் கிடைக்கும். தங்களுடைய வாரிசுகளால் பெருமையடைவீர்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக விளங்கும். பரிசுகளை அதிகளவில் பெறுவீர்கள். தங்களுடைய சுய கவுரவம் அதிகரிக்கும். உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள். விடாமுயற்சியால் அதிர்ஷ்டம் வந்து சேரும்.

கடகம்

இன்று தங்களுக்கு நன்மைகள் வழங்கக்கூடிய நல்ல நாளாக இருக்கும். தங்களுக்கு குடும்பத்தில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய முயற்சியை முன்னெடுப்பீர்கள். தங்களுடைய முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். லாபம் அதிகரிக்கும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு வெற்றிகள் யாவும் வீடு தேடி வரும் நாள். தொழிலில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகள் தங்களுக்கு சாதகமாக இருப்பார்கள்.

கன்னி

இன்று தங்களுக்கு ஆர்வமுள்ள நாளாக விளங்கும். எதிலும் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.

துலாம்

இன்று தங்களுக்கு முயற்சிகள் நிறைந்த நாளாக காணப்படும். தங்களுடைய வெற்றிக்காக அதிக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தீவிர முயற்சியால் காரியம் கைகூடும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு நன்மைகள் நிறைந்த நல்ல நாளாக இருக்கும். எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் இறுதியில் நன்மையே கிடைக்கும். காரிய விருத்தி அடையும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கையில் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

தனுசு

இன்று தங்களுக்கு யோகங்கள் மிகுந்த நாளாக இருக்கும். தாங்கள் ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலாங்கும்.

மகரம்

இன்று தங்களுக்கு இன்பங்கள் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைவுடன் காணப்படும். குடும்பத்துடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

கும்பம்

இன்று தாங்கள் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது. புதிய செயலை தொடங்கும் முன்னர் சற்றே தயக்கம் ஏற்படலாம். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தாங்கள் கையிலெடுக்கும் காரியங்களில் தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

மீனம்

இன்று தங்களுக்கு நன்மைகள் நிறைந்த நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தினர்களுடன் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழிலில் லாபம் கிடைக்கும்.