இந்த ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்!

0
72

மேஷம்

இன்று தாங்கள் உணர்ச்சிவசத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். உடல் உழைப்பை அதிகம் மேற்கொள்ள வேண்டி வரும். வாழ்க்கை துணையுடன் தங்களுடைய தனிப்பட்ட உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. அலுவலகத்தில் தங்களுக்கு சாதகமான சூழ்நிலை இருக்காது. பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

மிதுனம்

இன்று தங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். அலுவலகத்தில் தங்களுடைய திறமையை மேலதிகாரிகள் அறிந்து கொள்வார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கடகம்

இன்று தாங்கள் கவனத்துடன் இருக்க வேண்டிய நாள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது.

சிம்மம்

இன்று தங்களுக்கு சாதகம் மற்ற சூழ்நிலை நிலவும் நாள். கவனமுடன் இருப்பது மிகவும் நன்று. அலுவலகம் தங்களுக்கு சாதகமாக இருக்காது வாழ்க்கைத் துணையிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

கன்னி

இன்று தங்களுக்கு சாதகமற்ற நாளாக இருக்கும். எதிர்பார்த்த பலன் கிடைக்காது. அலுவலகத்தில் முழு திறமையுடன் பணியாற்ற இயலாது.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். கடினமான வேலையை எளிதாக செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் பாராட்டுக்களை பெறுவீர்கள்.

தனுசு

இன்றைய நாள் தங்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். கவன குறைவாக இருந்தால் அலுவலகத்தில் வேலையில் குளறுபடிகள் நடைபெறலாம்.

மகரம்

இன்று தாங்கள் இதிலும் யோசித்து செயல்பட வேண்டிய நாள். பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகலாம். வருமானம் குறைவாகவே இருக்கு.

கும்பம்

இன்று தங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுவீர்கள். பண வரவு திருப்த்திகரமாக இருக்கும்.

மீனம்

இன்று தங்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அலுவலகத்தில் தங்களுடைய வேலைக்கு தகப்பனியாளர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனதில் சற்று சஞ்சலங்கள் தோன்றி மறையும்.