இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும்!

0
74

மேஷம்

இன்று தங்களுக்கு தாராளமான தனவரவு கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்ப்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் இதுவரையில் எதிரியாக இருந்தவர் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள்.வாரிசுகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். இல்லத்தில் சுபகாரியம் கைகூடும்.

ரிஷபம்

இன்று தங்களுடைய குடும்பத்தில் ஒற்றுமையை குறைவு உண்டாகலாம். சுப காரிய முயற்சிகளில் சிறு தடைக்கு பிறகு அனுகூலம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகளில் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன் கிடைக்கும். வாரிசுகளின் படிப்பில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும்.

கடகம்

இன்று தங்களுக்கு மனதில் குழப்பம் தேவையற்ற கவலை ஏற்படும். உத்தியோகத்தில் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரலாம். உடன் பிறந்தவர்களிடம் மனஸ்தாபங்கள் உண்டாகலாம். வியாபாரத்தில் சிறு இடையூறுகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

சிம்மம்

இன்று தங்களுடைய குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஒற்றுமை நல்லவிதமாக இருக்கும். உறவினர்கள் வழியில் சுபச் செய்திகள் வரும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் ஏற்படலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும்.

கன்னி

இன்று தங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும். முயற்சிகள் நற்பலன்களை வழங்கும். பொருளாதார இருக்கும். கடன்கள் குறையும். பொன், பொருள் சேரும்.

துலாம்

இன்று தங்களுக்கு பண வரவு சுமாராக இருக்கும். எதிர்பார்த்த செலவுகளை சமாளிக்க மற்றவர்களிடம் கடன் வாங்க நேரலாம். சிக்கனமாக செயல்பட்டால் குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று தாங்கள் அனைத்து விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். தங்களுடைய ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சிலும், செயலிலும் நீங்கதானத்தை கடைபிடிக்க வேண்டும். தொழிலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. சுப முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

தனுசு

இன்று தங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழிலில் போட்டி, பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும் வருமானம் இரட்டிப்பாகும்.

மகரம்

இன்று தங்களுடைய குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும் வாரிசுகள் வழியில் சுபா செலவுகள் உண்டாகும். வேலையில் வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிடைக்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும்.

கும்பம்

இன்று தங்களுடைய வாரிசுகளின் ஆரோக்கியத்தில் சற்றே பாதிப்புகள் உண்டாக்கலாம். ஆடம்பரப் பொருட்களால் செலவுகள் அதிகரிக்கும். சேமிப்பு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவு இருக்கும். எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும்.

மீனம்

இன்று தங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். வாரிசுகள் வழியில் மருத்துவ செலவுகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கு ஏற்ற பலன் கிடைக்கும். வேலையில் இருந்து போட்டி, பொறாமைகள் குறையும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.