TNPSC-ன் வேலைவாய்ப்பு அறிவிப்பு…லட்சக்கணக்கில் சம்பளம் கிடைக்கும்…மிஸ் பண்ணிடாதீங்க!

0
101

1) நிறுவனம்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

2) பணிகள்:

Assistant Conservator of Forests

3) காலி பணியிடங்கள்:

மேற்கண்ட பணிக்கு மொத்தம் 09 காலி பணியிடங்கள் உள்ளது.

4) வயது வரம்பு:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 21 ஆகவும், அதிகபட்ச வயது 34 என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

5) கல்வித்தகுதிகள்:

Assistant Conservator of Forests பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

6) சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7) தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

8) விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பத்தை நிரப்பி ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

9) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

12.01.2023

10) விண்ணப்பத்திற்கான கட்டணங்கள்:

பதிவு கட்டணம் – ரூ.150
ஆரம்பநிலை தேர்வு கட்டணம் – ரூ.100
எழுத்து தேர்வு கட்டணம் – ரூ.200

 

author avatar
Savitha