Home Astrology மேஷம் ராசி-இன்றைய ராசிபலன்! எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!

மேஷம் ராசி-இன்றைய ராசிபலன்! எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!

0
மேஷம் ராசி-இன்றைய ராசிபலன்! எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!

மேஷம் ராசி-இன்றைய ராசிபலன்! எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள். சந்திர பகவான் ஜீவனஸ்தானத்தில் இருப்பதால் உங்கள் வேலைகளில் கவனமாக இருந்து வெற்றி பெறுவீர்கள்.

குடும்ப உறவு சிறு பிரச்சனைகள் இருக்கும். கணவன் மனைவி உறவு சுபிட்சமாக இருக்கும் என்றாலும் அனுசருக்கு செல்வது நல்லது. வாழ்க்கைத் துணை வலி உறவுகள் மூலம் சில நன்மைகள் உண்டாகலாம்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உபயோகத்தில் உங்கள் ஆற்றல் அருமையாக இருக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் நினைத்த காரியங்களை அருமையாக செய்து முடிக்கும் வல்லமை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் நாட்டு மருத்துவத்தை அணுகுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு நினைத்த காரியங்கள் அருமையாக நிறைவேறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையும்.

author avatar
Selvarani