தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றவர்கள் இவர்கள் தானா?..

0
101

தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றவர்கள் இவர்கள் தானா?..

2009 முதல் 2014 ஆம் ஆண்டுக்கான மாநில திரைப்பட விருதுகளுக்கான பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை தமிழக அரசு செப்டம்பர் 2 ஆம் தேதி அறிவித்தது. அதற்கான நிகழ்ச்சி செப்டம்பர் 4 ஆம் தேதி சென்னையில் மாலை 5 மணிக்கு நடைபெற்றது. 2009 முதல் 2014 வரை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களின் பட்டியல் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளது.குறிப்பிட்ட ஆண்டுகளுக்கான விருது வென்றவர்களின் பட்டியல் இங்கே பின்வருமாறு,2009

சிறந்த திரைப்படம்: பசங்க, மாயாண்டி குடும்பத்தார், அச்சமுண்டு அச்சமுண்டு சிறந்த நடிகர்: கரண்சிறந்த நடிகை: பத்மப்ரியாசிறந்த இயக்குனர்: வசந்த பாலன் சிறந்த இசையமைப்பாளர்: சுந்தர் சி பாபு.2010:சிறந்த திரைப்படம்: மைனா, களவாணி, புத்திரன்,சிறந்த நடிகர்: விக்ரம்,சிறந்த நடிகை: அமலா பால்,சிறந்த இயக்குனர்: பிரபு சாலமன்,சிறந்த இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா.2011:சிறந்த திரைப்படம்: வாகை சூட வா, தெய்வ திருமகள், உச்சிதனை முகர்ந்தால்,சிறப்புத் திரைப்படம்: மெரினா,சிறந்த நடிகர்: விமல்,சிறந்த நடிகை: இனியா,சிறந்த இயக்குனர்: ஏ.எல்.விஜய்,சிறந்த இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்.2012:சிறந்த திரைப்படம்: வழக்கு எண் 18/9, சாட்டை, தோனி,சிறப்புத் திரைப்படம்: கும்கி,சிறந்த நடிகர்: ஜீவா,சிறந்த நடிகை: லட்சுமி மேனன்,சிறந்த இயக்குனர்: பாலாஜி சக்திவேல்,சிறந்த இசையமைப்பாளர்: டி இமான்.2013:

சிறந்த திரைப்படம்: ராமானுஜன், தங்க மீன்கள், பண்ணையாரும் பத்மினியும்,சிறப்பு திரைப்படம்: அனைத்தும்,சிறந்த நடிகர்: ஆர்யா,சிறந்த நடிகை: நயன்தாரா, சிறந்த இயக்குனர்: ராம்,சிறந்த இசையமைப்பாளர்: ரமேஷ் விநாயகம்.2014:சிறந்த திரைப்படம்: குற்றம் கடிதல், கோலி சோடா, நிமிர்ந்து நில்,சிறப்புத் திரைப்படம்: காக்கா முட்டைசிறந்த நடிகர்: சித்தார்த்,சிறந்த நடிகை: ஐஸ்வர்யா ராஜேஷ்,சிறந்த இயக்குனர்: ராகவன்,சிறந்த இசையமைப்பாளர்: ஏஆர் ரஹ்மான்,விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவுக்கு சிறப்பு நடிகர் மற்றும் நடிகை விருது வழங்கப்படுகிறது.

 

 

 

author avatar
Parthipan K