சிலேட் பென்சில் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!!

0
210
#image_title

சிலேட் பென்சில் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!!

சிலேட் குச்சியை தின்னும் பழக்கத்தை ஒரு சிலர் கொண்டிருக்கும் நிலையில் இந்த பழக்கத்தால் கிடைக்கும் நன்மை மற்றும் தீமைகளை பற்றி பார்க்கலாம்.

சிலேட் குச்சிகளில் கால்சியம் அதிகம் காணப்படுகிறது. இதன் விளைவாக இந்த சிலேட் குச்சிகளை சாப்பிடுவது வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பெற உதவும் என நம்மப்படுகிறது.

சிலேட் குச்சிகளில் காணப்படும் கால்சியம் கார்பனேட் நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனையை போக்கும் என நம்பப்படுகிறது. மேலும் வயிற்று உப்புசம், வயிறு எரிச்சல் பிரச்சனைகளை இது போகிறது.

சிலேட் குச்சிகளில் மெக்னீசியம் போதுமான அளவு காணப்படுகிறது. இதனால் தசைகளை கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக உள்ளது.

சிலேட் குச்சி சாப்பிடுவதால் உடல் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்து இரத்த சோகை ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் சிலேட் குச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளின் விளைவாக இவை நிகழ்கின்றன. இருப்பினும், இந்த காலகட்டத்தில் ஸ்லேட் பென்சில்கள் அல்லது சுண்ணாம்பு ஆசைகள் கர்ப்பிணி தாய்க்கு ஆபத்தானது.

சிறுநீரகம் சரிவர செயல்பட இயலாமல் போகலாம். இதனால் சிறுநீர் வெளியேறுவதில் பிரச்னை உண்டாகும். கை,கால்களில் வீக்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

உணவிலும் கவனம் செலுத்தாமல், மருத்துவ சிகிச்சையும் எடுக்காமல் இருந்தால் எலும்புகள் உறுதி இழந்து போகும் ஆபத்து உள்ளது. சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வு இருக்கும். கண்ணுக்கு கீழே கருவளையம் தோன்றும். எப்போதும் டல்லாக இருப்பார்கள்.
தூங்கிக் கொண்டே இருக்கலாமே என்ற எண்ணம் ஏற்படும். ரத்த அழுத்தக் குறைபாடு ஏற்பட்டு அடிக்கடி மயக்கம் வரவும் வாய்ப்புள்ளது. பசியின்மை, எடை குறைதல், வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம்.

ஸ்லேட் பென்சில்களை சாப்பிடுவது இந்த நாட்களில் ஒரு டிரெண்டாகிவிட்டது, குறிப்பாக சந்தையில் உண்ணக்கூடிய ஸ்லேட் பென்சில்களின் வருகையால். சாக்லேட் போன்ற சுண்ணாம்புகளை சாப்பிடும் இந்த வெறித்தனமான பழக்கத்திற்கு மக்கள் அடிமையாகிறார்கள். உண்மையில், ஸ்லேட் பென்சில்களை சாப்பிடுவது மட்டுமே சாப்பிட முடியாத பொருட்களை சாப்பிடும் கெட்ட பழக்கம் அல்ல.

 

author avatar
Selvarani