நீங்கள் வாங்கும் ஆப்பிள் இயற்கையானதா:? Sticker -யை வைத்து கண்டறியும் எளிய வழிமுறை!!

0
103

நீங்கள் வாங்கும் ஆப்பிள் இயற்கையானதா:? Sticker -யை வைத்து கண்டறியும் எளிய வழிமுறை!!

தற்போதைய காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் பெரும்பாலும் மரபணு மாற்றம் செய்யப்பட்டவையாகவே இருக்கிறது.இது மட்டுமின்றி காய்கறிகள் மற்றும் பழங்கள் பழுப்பதற்கும் கெடாமல் இருப்பதற்கும் பல்வேறு வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.இந்தச் சூழலில் நாம் வாங்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் இயற்கையானதா? என்று அறிந்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.இந்த பதிவில் ஆப்பிளின் இயற்கை தன்மையை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதனை நாம் தெரிந்து கொள்ளலாம்!

எதற்காக அந்த ஸ்டிக்கர் ஒட்ட படுகிறது??

ஸ்டிக்கர் ஒட்ட படுவதற்கான காரணம் ஆப்பிளின் தரத்தை குறிப்பதாகும்.அந்த ஸ்டிக்கரை PLU (price lookup number)என்று கூறுவர்.வைத்து ஆப்பிள் இயற்கையானதா? அல்லது மரபணு மாற்றம் செய்யப்பட்டு உள்ளதா? அல்லது செயற்கை உரங்கள் விளைத்தா? என்று அறிய முடியும்.

எவ்வாறு அறிவது?

PLU code-ல் 5இலக்கம் எண்கள் இருந்து அதில் 8 என ஆரம்பித்தால் அந்த பழமானது மரபணு மாற்றம் செய்யப்பட்டது என்று பொருள்.

PLU code-ல் 4எண்கள் இருந்தால் அது முழுக்க வேதி உரம் கலந்தது என்று பொருள்.

PLU code-ல் 5இலக்கம் எண்கள் இருந்து அது 9 என ஆரம்பித்தால் அது முழுக்க முழுக்க இயற்கையானது ஆகும்.

இனி ஆப்பிளை வாங்கும் பொழுது அதிலுள்ள
ஸ்டிக்கரின் எண்களை பார்த்து வாங்குங்கள்.

author avatar
Pavithra