கும்பம் – இன்றைய ராசிபலன்!! நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும் நாள்!

0
63
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பம் – இன்றைய ராசிபலன்!! நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும் நாள்!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும் நாள். குடும்ப உறவு எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் அருமையாக செல்லும். கணவன் மனைவியிடையே சிறு சிறு அபிப்பிராய வேதங்கள் எழலாம் என்பதால் கூடுமானவரை பேசும் வார்த்தைகளில் கவனம் வைப்பது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் சிலர் ஒதுங்கிக் கொள்வார்கள். கலைத் துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அற்புதமான சூழ்நிலை அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்தமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து நரசிம்ம சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
CineDesk