கும்பம் ராசி – இன்றைய ராசிபலன் !! செலவுகள் அதிகரிக்கும் நாள்!

0
77
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பம் ராசி – இன்றைய ராசிபலன் !! செலவுகள் அதிகரிக்கும் நாள்!

கும்பராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வரவேற்காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு உங்களுக்கு அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைத்தாலும் செலவுகளும் வந்து சேரும். உத்தியோகத்தில் பணியிடமாவது சிலருக்கு கிடைக்கலாம். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்ல பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் அருமையாக நடைபெறும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் ஆன்மீக விஷயங்களில் நாட்டம் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அருமையாக நடைபெறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமை தரும் நாளாக அமையும்.

author avatar
CineDesk