அதிர்ச்சி தகவல்! ” கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட பயன்பாடுகள் “

கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் பயன்பாடுகளில் இருந்து 22 பயன்பாடுகள் (apps )கூகிள் நிறுவனத்தால் தொலைபேசி பயன்படுத்துவோரின் நலன் கருதி நீக்கப்பட்டு உள்ளது .இந்த பயன்பாடு சாதனங்கள் தொலைபேசியின் பயன்பாடுகளில் தொடர்ந்து பின்னணியில் இயங்குவதால் இது தீங்கு விளைவிக்கின்றது மற்றும் ஹாக்கர்களால் பல்வேறு வகையில் மோசடி செய்யப்படுகிறது .

இத்தகைய பயன்பாடுகளின் தீங்குகள் தொலைபேசி
பயன்படுத்துவரை பெரிதும் பாதிக்கின்றது . இந்த பயன்பாடுகளின் விளைவாக, விளம்பர நெட்வொர்க்குகள் அதிக வருவாய் மோசடி செய்து வருகின்றது என பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர் . இதுவரையில் இந்த பயன்பாடுகள் அரைமில்லின் எண்ணைக்கையில் பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளது .இதனை கண்டு அறிந்த கூகிள் நிறுவனம் அதனை உடனடியாக கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது .

உங்கள் கவனத்திற்கு பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட 22 தீங்கு விளைவிக்கும் பயன்பாடுகளின் (apps ) பட்டியல்கள் இங்கே :

1.  Snake Attack 

2.  Math Solve 

3. Shape Sorter

4. Take A Trip

5.  Magnife eye

6. Join Up

7. Zombie Killer

8. Space Rocket

9. Neon Pong

10. Just Flashlight

11.Table Soccer

12.Cliff Diver

13.Box Stack

14.Jelly Slice

15. AK Blackjack

16.  Colour Tiles

17.  Animal Match

18.  Roulette Mania

19. HexaFall

20. HexaBlocks

21.Pair Zap

22.Shape Sorter

நீங்கள் இந்த பயன்பாடுகளில் ஏதாவது ஒன்றரை பதிவிறக்கி இருந்தாலும் அதனை தொலைபேசியில் இருந்து, உங்கள் பாதுகாப்பிற்காக நீக்குவது மிகவும் அவசியம்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.