Home Health Tips ஒரு இரவு இதை தடவிட்டு படுங்க..தொப்பை காணாமல் போய்விடும்!!

ஒரு இரவு இதை தடவிட்டு படுங்க..தொப்பை காணாமல் போய்விடும்!!

0
ஒரு இரவு இதை தடவிட்டு படுங்க..தொப்பை காணாமல் போய்விடும்!!

ஒரு இரவு இதை தடவிட்டு படுங்க..தொப்பை காணாமல் போய்விடும்!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதிப்பட்டு வரும் பிரச்சனைகளில் ஒன்றாக உடல் பருமன் உள்ளது.உடலின் வயிற்று பகுதி மற்றும் தொடை பகுதிகளில் அதிகப்படியான கொழுப்பு தேங்கி உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.இந்த உடல் பருமனால் பல்வேறு நோய் பாதிப்புகளை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றோம்.அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகள்,கார்போஹைட்ரேட் உள்ள பொருட்கள் ஆகியவற்றை எடுத்து கொள்வதன் மூலம் உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து விடுகின்றது.இதை தவிர்த்து பகல் நேரங்களில் உறக்கம்,ஹோட்டல் உணவு,அதிகப்படியான உணவுகளை எடுத்து கொள்வதாலும் உடல் பருமன் ஏற்படுகின்றது.

மேலும் கீரை வகைகள்,பழங்கள்,நட்ஸ் உள்ளிட்டவற்றை தினசரி உணவில் எடுத்து வந்தோம் என்றால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.இதை தவிர்த்து காலை உடற்பயிற்சி,அதிகப்படியான தண்ணீர் குடித்தல் மற்றும் 8 மணி நேர இரவு தூக்கம் போன்றவற்றை சரியாக கடைபிடித்து வந்தோம் என்றால் உடலில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

இதற்கு வெறும் 3 பொருட்களை பயன்படுத்தி ஒரே வாரத்தில் பலனை கண்கூடாக பார்க்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? அதிக செலவு இல்லாத இந்த முறையை தொடர்ந்து செய்து வந்தீர்கள் என்றால் கெட்ட கொழுப்பு கரைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

நவரத்னா ஆயில் – 1 ஸ்பூன்

விக்ஸ் வேப்பரப் -1 ஸ்பூன்

பேக்கிங் சோடா- 1ஸ்பூன்

செய்முறை:-

முதலில் ஒரு பவுல் எடுத்து கொள்ள வேண்டும்.அதில் 1 தேக்கரண்டி நவரத்னா எண்ணெய்,1 தேக்கரண்டி விக்ஸ் வேப்பரப் மற்றும் சமயலுக்கு பயன்படுத்தும் பேக்கிங் சோடா 1 தேக்கரண்டி உள்ளிட்டவற்றை சேர்த்து ஒரு ஸ்பூன் வைத்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.பிறகு வயிறு,தொடை,கை உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த பகுதிகளில் தயார் செய்து வைத்துள்ள ரெமிடியை நன்கு தடவ வேண்டும்.இந்த ரெமிடியை இரவு நேரத்தில் தான் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் கொழுப்பு கரைந்து வியர்வையாக வெளியேற தொடங்கும்.இவற்றோடு சேர்த்து உடற்பயிற்சி,ஒரு நாளைக்கு 2 லிட்டர் வெது வெதுப்பான தண்ணீர் குடித்து வந்தோம் என்றால் கெட்ட கொழுப்பு கரைந்து உடல் அழகாகவும்,ஆரோக்கியமாகவும் இருக்கும்.