அம்ரிதா பல்கலைக்கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்! இளைஞர்களே உடனே முந்துங்கள்!

0
54

தனியார் பல்கலைக்கழகமாக இருந்து வரும் அம்ரிதா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகத்தில் ஆய்வக உதவியாளர் lab assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்சமயம் வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள்.

இந்த பதவிக்கு இணையதள மூலமாக விண்ணப்பம் செய்யலாம். இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஜூலை மாதம் 15 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.

AMRITHA UNIVERSITY RECRUITMENT 2022 NOTIFICATION-CHECK MORE DETAILS HERE

நிறுவனத்தின் பெயர் அம்ரிதா விசுவ வித்யாபீடம் பல்கலைக்கழகம் (Amrita Vishwa Vidyapeetham University)

அதிகாரப்பூர்வ இணையதளம் www.amrita.edu

Recruitment Amrita Vishwa Vidyapeetham University Recruitment 2022

வேலைவாய்ப்பு வகை Private Jobs 2022

Amrita Vishwa University Address Amritanagar, Ettimadai, Coimbatore, Tamil Nadu-641112

கல்லூரி வேலைகளில் பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Lab Assistant (ஆய்வக உதவியாளர்)

காலியிடங்கள் பல்வேறு

கல்வித்தகுதி N/A

வயது வரம்பு அறிவிப்பை பார்க்கவும்

பணியிடம் Jobs in Coimbatore

சம்பளம் குறிப்பிடப்படவில்லை

தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

கடைசி தேதி 15 ஜூலை 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Amrita Vishwa Vidyapeetham University Jobs 2022 Notification Details & Apply Link