விபூதியை நெற்றியில் வைக்கும் போது இதையெல்லாம் செய்யக்கூடாது!! கொடிய பாவத்திற்கு ஆளாகிவிடுவீர்!!

0
78

விபூதியை நெற்றியில் வைக்கும் போது இதையெல்லாம் செய்யக்கூடாது!! கொடிய பாவத்திற்கு ஆளாகிவிடுவீர்!!

நாம் கோயிலுக்கு சென்றால் விக்ரங்களை தொட்டு வணங்க கூடாது, திருநீரை அங்குள்ள சுவர்களில் கொட்டி விட்டு வரக் கூடாது இதுபோல பல சாஸ்திரங்களை மகக்க கடைபிடிக்க தவறி விடுகின்றனர்.

அதனால் நாம் கடவுளுக்கு தர வேண்டிய மரியாதை குறைகிறது என கூறுகின்றனர். அந்த வகையில் நாம் வாங்கும் விபூதியை நெற்றியில் வைக்கும் போது சிலவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.

நாம் தலையில் விபூதி வைக்கும் பொழுது பேசிக்கொண்டே வைக்க கூடாது. அதேபோல விபூதியை மூன்று அல்லது இரண்டு விரல்களால் தான் எடுக்க வேண்டும். ஒரு விரலால் எடுக்கக் கூடாது.

சாண்டாளர் பாவிகள் முன்னும் அசுத்த நிலத்திலும் வழிநடையிலும் திருநீரை பூசக்கூடாது. அதேபோல விபூதியை இரண்டு கைகள் ஏந்தி வாங்க வேண்டும். ஒரு கையை நீட்டி மட்டும் வாங்க கூடாது. திருநீறு வாங்கியதும் அதனை சாமி பார்த்துக் கொண்டோம் கொடுக்கும் பூசாரி பார்த்துக் கொண்டும் அல்லது தீபத்தை பார்த்துக் கொண்டும் நெற்றியில் பூசக்கூடாது.

எதிர் திசையில் இன்று தான் திருநீறு பூச வேண்டும். அதேபோல வாங்கும் விபூதியை மற்றவர்கள் கால்படியும் படி கீழே சிந்தக்கூடாது.

விபூதி கொடுப்பவர் கீழாகவும் விபூதி வாங்குபவர் மேலாகவும் நின்று வாங்க கூடாது. அதேபோல ஒருவர் கோவிலுக்கு சென்று விட்டு உங்களிடம் விபூதி கொடுத்தால் உட்கார்ந்து கொண்டு அதனை வாங்க கூடாது.

விபத்துக்கு உண்டான மரியாதை கொடுத்து எழுந்து நின்று பக்தியுடன் வாங்க வேண்டும்.அதேபோல ஆலயங்களில் வாங்கும் திருநீற்றை அங்குள்ள சுவர்களில் அல்லது தூண்களில் போட்டு வருவது கொடிய பாவம் செயல் எனக் கூறுகின்றனர்.