இந்த வயதில் இப்படிப்பட்ட புகைப்படங்களையா நடிகை மீனா இணையதளங்களில் வெளியிட்டார்?

0
99

நடிகை மீனா தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களாக வளம் வரும் விஜய்,அஜித்,ரஜினி,கமல் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் தனது மிக சிறிய வயதிலேயே ஹீரோக்களுக்கு இணையான ஹீரோயினாக நடித்துள்ளார்.அதுமட்டுமல்லாது இவரது மகளும் திரைத்துறையில் இறங்கியுள்ளார்.

இவர் பல திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிக் காட்டி இருந்தாலும். தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஒன்றில் “சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்” என்ற பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆடியதன் மூலமாக இளசுகள் முதல் பெருசுகள் வரை அல்வாத் துண்டு போல் இவரை ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

Meena News4 Tamil Online Tamil News
Meena-News4 Tamil Online Tamil News

இந்நிலையில் நடிகைமீனா சமூகவலைதளத்தில் தன்னுடைய க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் இவ்வாறு இவர் வெளியிடும் புகை படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை கமெண்ட் செய்வது மட்டுமல்லாமல் ஒரு சிலர் கிறங்கி போய் விட்டார்கள்.

அந்த வகையில் தற்போது மீனா வெளியிடும் புகைப்படத்தை தற்போதைய இருக்கும் இளம் நடிகைகள் வெம்பும் அளவிற்கு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் முத்து திரைப்படத்திற்கு பிறகு ஆக மீண்டும் ரஜினி மற்றும் மீனா ஒன்றிணைய போவதாக செய்திகள் பரவலாக வைரலாகி வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் மீனா ஒரு கிராமத்துப் பெண்ணாக நடிக்க போகிறாராம். அந்த வகையில் அவருடைய புகைப்படமானது சமூகவலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இவ்வாறு வெளிவந்த அவரின் புகைப்படம் 22 வயது இளம் பெண்ணை போல இருப்பதால் ரசிகர்கள் கிறுகிறுத்துப் போய் உள்ளார்கள்.

 

author avatar
Parthipan K

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here