மேலே அப்படியே காட்டும் நடிகை அஞ்சலி! பட வாய்ப்புக்காக இப்படியுமா?

0
327
actress anjali latest photoshoot updated with topless
actress anjali latest photoshoot updated with topless

மேலே அப்படியே காட்டும் நடிகை அஞ்சலி! பட வாய்ப்புக்காக இப்படியுமா?

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபல நடிகையாக பிசியாக இருந்தவர் தான் நடிகை அஞ்சலி.அடுத்தடுத்த புதுவரவுகளால் சமீபத்திய திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.இந்நிலையில் மீண்டும் என்ட்ரி கொடுக்க திட்டமிட்ட அஞ்சலி அதற்கான வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

ஆரம்பத்தில் விளம்பர நடிகையாக நடித்து வந்த நடிகை அஞ்சலி அதன் மூலமாக பிரபலமாகி இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.பின்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகம் ஆனார்.இந்த படத்தில் ஆனந்தி என்ற வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த அறிமுக நடிகைக்கான தென் மண்டல பிலிம்பேர் விருதை பெற்றார்

அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு வெளியான அங்காடி தெரு திரைப்படத்தில் கனியாக நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.மேலும் இந்த படத்தில் நடித்ததற்காக அவ்வாண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.இவ்வாறு அறிமுகம் ஆகும் போதே விருதுகளை தட்டி சென்று தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும் படங்களை தேர்வு செய்கையில் கதைகளை கேட்டு நல்ல கதையுள்ள படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க ஆரம்பித்தார்.அந்த வகையில் அவர் தேர்வு செய்து நடித்த “எங்கேயும் எப்போதும்”, “இறைவி”, “தம்பி வெட்டோத்தி சுந்தரம்”, “கலகலப்பு”, “சேட்டை”, “வத்திக்குச்சி” உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதா பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த இவர் சில படங்களில் கவர்ச்சிக்கும் பச்சை கொடி காட்டினார்.இதனிடையே உடன் நடித்த நடிகர் ஜெய் உடனான காதல் கிசு கிசுவால் கொஞ்ச காலம் தமிழ் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு தெலுங்கில் மட்டும் நடித்து வந்தார்.

அதே நேரத்தில் உடல் எடை கூடியதால் அவருக்கு வரும் பட வாய்ப்புகளும் குறைய தொடங்கின.இந்நிலையில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டார்.இதனைத்தொடர்ந்து அவருக்கு மீண்டும் வழக்கம் போல பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளது.

சமீபத்தில் திரு என்பவர் இயக்கும் ஜான்சி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.அதற்கான அறிமுக நிகழ்ச்சியும் நடந்து முடிந்தது.இந்நிலையில் அடுத்தடுத்த பட வாய்ப்புக்காக சமூக வலைத்தளத்தை கெட்டியாக பிடித்து கொண்ட அவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

https://www.instagram.com/p/CaJUTi4J2xi/

அந்த வகையில் தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் அவரது ராசிகள் மத்தியில் படு வைரலாக பரவி வருகிறது.இதில் அவர் அணிந்துள்ள மேலாடையில் டாப் அப்படியே தெரியும் வகையில் அப்பட்டமாக கவர்ச்சியை காட்டியுள்ளார்.

author avatar
CineDesk