விறுவிறுப்பாக நடந்து வரும் நடிகர் பிரசாந்தின் திரைப்படம்!! எப்பொழுது ரிலீஸ் என்று தெரியுமா??

0
93
Actor Prasanth's movie that is going on briskly !! Do you know when it will be released?
Actor Prasanth's movie that is going on briskly !! Do you know when it will be released?

விறுவிறுப்பாக நடந்து வரும் நடிகர் பிரசாந்தின் திரைப்படம்!! எப்பொழுது ரிலீஸ் என்று தெரியுமா??

90களில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் தமிழ்த் திரைப்பட நடிகர். ஆவார் இவர் பிரபல இந்திய திரைப்பட இயக்குனரும் நடிகருமான தியாகராஜன் மகனாவார். இவர் தனது 17வது வயதில் வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார்.

மேலும் பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள், ஆர்.கே செல்வமணியின் செம்பருத்தி, கே. ருஷேந்திரா உள்ளிட்ட பிற படங்களில் நடித்துள்ளார். ரெட்டியின் தோளி முத்து, மணிரத்னத்தின் அதிரடி நகைச்சுவை படமான திருடா திருடி, பிரசாந்த் ஷங்கரின் பிளாக்பஸ்டர் காதல் நகைச்சுவை படமான ஜீன்ஸ் மூலம் நட்சத்திரமாக உயர்ந்தார். மேலும் ஜீன்ஸ் படத்தின் மூலமாக அவருக்கு பெரிய வெற்றி திரைப்படங்களில் பணியாற்றுவதற்காக பல வாய்ப்புகள் வந்தது. மேலும் அவர் 1990-களின் பகுதியில் அவர் தொடர்ச்சியான முன்னேற்ற படங்களில் நடித்தார்.

இந்நிலையில் இவர் சில ஆண்டுகளாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காத நிலையில் தற்பொழுது பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகிய சூப்பர் ஹிட் படமான அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் தற்போது பிரசாந்த் நடித்துள்ளார். மேலும் அந்தத் திரைப்படத்தை அந்தகன் என்று தமிழில் பெயரிடப்பட்டுள்ளன. மேலும் இப்படத்தில் இவர் கதாநாயகனாக நடிக்கிறார் இவருடன் சிம்ரன்,ப்ரியா ஆனந்த், வனிதா, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தை பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் இயக்குகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது, தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளனர். அடுத்த கட்டமாக பின்னணி வேலைகள் முழுவீச்சில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
CineDesk