விஜய் ஆண்டனி படத்தை பார்த்து கடுப்பான நடிகர் கமல்ஹாசன்!

0
107
#image_title

விஜய் ஆண்டனி படத்தை பார்த்து கடுப்பான நடிகர் கமல்ஹாசன்

நடிகர் விஜய் ஆண்டனி படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் தனது படத்தை அப்படியே எடுத்து வைத்துள்ளதாக கடுப்பாகி உள்ளார்.

இயக்குநர் நவீன் அவர்களின் இயக்கத்தில், அம்மா ப்ரொடக்ஷன் டி.சிவா அவர்கள் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் படம் தான் “அக்னிச் சிறகுகள்”. இப்படத்தில் கமல்ஹாசன் அவர்களின் இளைய மகள் அப்சர காசன்னும் நடித்துள்ளார்.

இந்த படம் கமல்ஹாசன் அவர்களிடம் திரையிட்டு காட்டப்பட்டது. அதனைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன் தான் நடித்த  “மூன்றாம் பிறை” படத்தை அப்படியே “அக்னிச் சிறகுகள்” என்ற பெயரில் எடுத்து வைத்ததாக விமர்சித்தார் என்று கூறப்படுகிறது.

அத்துடன் தனது படத்தை எடுத்து வைத்ததால் கடுப்பாக்கிய நடிகர் கமல்ஹாசன், படத்தில் இறுதிக் காட்சியாவது மாற்றுங்கள் என்று படக்குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் அவர்களின் நடிப்பில் வெளியான படம் “மெர்சல்”. இந்தப் படம் கமல்ஹாசன் அவர்கள் நடித்த “அபூர்வ சகோதரர்கள்” படம் போல் உள்ளது என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. மெர்சல் படம் நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

author avatar
CineDesk