நடிகர் கவின் நடிக்கும் அடுத்த திரைப்படம்!! முதல் முறையாக கவினுடன் இணைந்த ராக்ஸ்டார்!! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil
Connect with us

Breaking News

நடிகர் கவின் நடிக்கும் அடுத்த திரைப்படம்!! முதல் முறையாக கவினுடன் இணைந்த ராக்ஸ்டார்!!

Published

on

Actor Gavin's Next Movie!! Rockstar teamed up with Gavin for the first time!!
நடிகர் கவின் நடிக்கும் அடுத்த திரைப்படம்!! முதல் முறையாக கவினுடன் இணைந்த ராக்ஸ்டார்!!
நடிகர் கவின் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படத்தில் ராக்ஸ்டார் அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் நடிகர் கவின் அவர்களுடன் முதன் முறையாக இணைவதாக தகவல் கிடைத்துள்ளது.
இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியான டாடா திரைப்படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடித்திருந்தார். டாடா திரைப்படம் நடிகர் கவின் அவர்களுக்கு மிகப் பெரிய வெற்றியையும் தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்தது.
டாடா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் அவர்கள் நடன இயக்குநர் சதீஷ் இயக்கப்போகும் முதல் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அயோத்தி திரைப்படம் மூலமாக பிரபலம் அடைந்த நடிகை பிரீத்தி அஸ்ரானி நடிக்கவுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் சார்பாக ராகுல் தயாரிக்கிறார்.
இதையடுத்து நடிகர் கவின் நடிக்க நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் முதல் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று அதாவது மே 26ம் தேதி பூஜையுடன் தொடங்கியுள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறும் எனவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.
Exit mobile version