வளைந்து நெளிந்து நச்சுன்னு போஸ் கொடுக்கும் ஆத்மிகா!! ஏங்கிப்போன நெட்டிசன்கள்!!

0
110

வளைந்து நெளிந்து நச்சுன்னு போஸ் கொடுக்கும் ஆத்மிகா!! ஏங்கிப்போன நெட்டிசன்கள்!!

நடிகை ஆத்மிகா கோலிவுட் சினிமாவில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர். இவர் முதன்முறையாக நடிகர் மற்றும் பாடகரான ஹிப்ஹாப் ஆதி நடித்த மீசையை முறுக்கு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து மிகவும் பிரபலமானார்.

மீசைய முறுக்கு படத்தில் நடித்த பின் ஆத்மிகா, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றார். அத்துடன் இந்த படத்தின் மூலமாக தான் இவர் முதலில் தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை தொடர்ந்து, நடிகை ஆத்மிகா துருவங்கள் பதினாறு எனும் படத்தின் இயக்குனரான கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது இரண்டாவது படமான நரகாசுரன் என்ற படத்தில் 2017இல் கையெழுத்து இட்டார்.

இதனை தொடர்ந்து நடிகை ஆத்மிகா சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து, நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்து கொண்டிருக்கின்றார்.அப்படி இருந்தாலும் அவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு படவாய்ப்புகளும் அமையவில்லை. சமீபத்தில் ஆத்மிகா, தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை வெளியிட்டு வருகிறார்.

https://www.instagram.com/p/CR5uxPqBb7k/?utm_source=ig_web_copy_link

நடிகை ஆதமிகா மற்ற நடிகைகளை போலவே பல புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது நடிகை ஆத்மிகா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் மிகவும் தீயாக பரவி வருகிறது.

இதனைக் கண்ட ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடனும், இத்தனை நாள் இந்த அழகை பார்க்கவில்லையே என்றும் கூறி வருகின்றனர்.

author avatar
Jayachithra