இயக்குநர் அட்லீயை தாக்கிய பிரபல நடிகர்! திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி!

0
95
A famous actor who attacked director Atlee! Film industry and fans shocked!
A famous actor who attacked director Atlee! Film industry and fans shocked!

இயக்குநர் அட்லீயை தாக்கிய பிரபல நடிகர்! திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி!

இயக்குனர்களில் முன்னணி இயக்குனராக திகழ்ந்தவர் அட்லீ இவர் ரசிகர்களுக்கு தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து வந்தார்.மேலும் தற்போதுஅட்லீ பாலிவுட்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவர் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.அட்லீ மற்றும் ஷாருக்கான் இருவரும் இணைவதாக அறிவித்து அதிக தாமதத்திற்கு பிறகு சமீபத்தில் தான் ஜவான் ஷூட்டிங் தொடங்கியது.மேலும்அட்லீக்கு பாலிவுட்டில் வெற்றி கிடைக்குமா என ரசிகர்களும் அதிகம் ஆர்வத்துடன் படத்திற்காக காத்துக் கொண்டுள்ளனர்.

மேலும் பாலிவுட்டில் பிரபல இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் அளித்திருக்கும் பேட்டியில் மறைமுகாக தாக்கி பேசிய அனுராக் காஷ்யப்ஏன் தென்னிந்திய படங்கள் வெற்றி பெறுகின்றன, ஹிந்தி படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகின்றன’ என்ற கேள்விக்கு பதில் அளித்தார்.

மேலும் ஹிந்தி தெரியாதவர்கள் இங்கு ஹிந்தியில் படம் எடுத்து கொண்டிருகிறார்கள், தமிழ் – தெலுங்கில் அந்த நிலை இல்லை. அவர்களது கலாச்சாரத்துடன் அது ஒன்றி இருக்கிறது. வேறு மொழி பேசுபவர்கள் ஹிந்தியில் படம் எடுப்பதால் அது ரோடெட் ஆக இருப்பதில்லை.இந்த நிலை மாறினால் ஹிந்தி படங்களும் வெற்றி பெறும் என அனுராக் காஷ்யப் அந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

author avatar
Parthipan K