உங்கள் சர்க்கரை நோயை அடியோடு விரட்டி அடிக்கும் ஓர் குழம்பு! உடனே ட்ரை பண்ணுங்க!

0
77

உங்கள் சர்க்கரை நோயை அடியோடு விரட்டி அடிக்கும் ஓர் குழம்பு! உடனே ட்ரை பண்ணுங்க!

தற்பொழுது பலருக்கும் சர்க்கரை நோய் உள்ளது. அவர் இருப்பவர்கள் தினசரி மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வார். மருந்து மாத்திரைகளோடு சேர்த்து உணவு பழக்க வழக்கங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தினால் தான் அதிலிருந்து முழுமையாக விடுபட முடியும்.

அந்த வகையில் இந்த பதிவில் வரும் குழம்பை வாரத்தில் ஒரு முறை சேர்த்துக் கொண்டால் போதும் உங்களுக்குள்ள சர்க்கரை நோய் அடியோடு நிவர்த்தி ஆகும்.

சர்க்கரை நோயை குணப்படுத்துவது மோர் குழம்பு தான். குறிப்பாக அந்த மோர் குழம்பில் வெண்டைக்காய் சேர்க்க வேண்டும்.

வெண்டைக்காய்

தயிர்

சிகப்பு மிளகாய்

கடுகு ,சீரகம்

பெருங்காயத்தூள்

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

சிறிய வெங்காயம் 2

பச்சை மிளகாய் 1

பூண்டு 2

சீரகத் தூள் அரை தேக்கரண்டி

குழம்பு செய்யும் முறை

முதலில் வெண்டைக்காயை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை ஈரம் இல்லாத ஒரு துணியில் துடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சிறிது சிறிதாக நறுக்கிய வெண்டைக்காயை வெண்டைக்காயை சேர்க்க வேண்டும்.

பின்பு சிறிதளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும். இதனை அடுத்து மசாலா அரைக்க எடுத்து வைக்கப்பட்ட பொருட்களை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனை அடுத்து அரைத்து எடுத்த விழுதை தயிருடன் கலந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்ற வேண்டும்.

அதில் கடுகு சீரகம் சிவப்பு மிளகாய் பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். பின்பு கருவேப்பிலை சேர்க்க வேண்டும். பின்பு வறுத்து வைத்திருந்த வெண்டைக்காயை அதனுடன் சேர்க்க வேண்டும்.

இதனை அடுத்து தயிர் கலந்த அரைத்த விழுதை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். அவ்வளவுதான் ருசியான மோர் குழம்பு தயார். உடனே இதனை சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை கண்டிப்பாக உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.