உடலை ஆரோக்கியமகவும் அழகாகவும் வைக்கும் 5 உடல் நல குறிப்புகள்!!

0
73
5 Health Tips to Keep Your Body Healthy and Beautiful !!
5 Health Tips to Keep Your Body Healthy and Beautiful !!

உடலை ஆரோக்கியமகவும் அழகாகவும் வைக்கும் 5 உடல் நல குறிப்புகள்!!

உதடு:

உதடுகளில் வெண்ணெய் அல்லது வெல்லரிக்காய் துண்டுக்கள் அல்லது தேன் இவை 3 ல் எதேனும் ஒன்றை இரவில் தேய்த்து வந்தால் உதடு எப்பொழுதும் இரத்தண்மை உடனும் சிவப்பாகவும் இருக்கும்.

அல்சர்:

அல்சர் இருப்பவர்கள் தினமும் காலையில் வெறும் வயிறறில் முட்டைகோஸ் ஜுஸ் குடித்து வந்தால் முட்டைகோஸில் உள்ள சத்துகள் விரைவாக பூண்ணை ஆற்றிவிடும்.

மாதவிடாய் கால வலி:

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் எந்தவேலையும் செய்யமுடியாது. உடல் வலி ஏற்படும். பெண்கள் மாதவிடாய் காலத்தில் உடற்ப் பயிற்சிக்கு பதிலாக மடியில் சிறு நடைப்பயிற்சி மற்றும் சிறு சிறு யோகா பயிற்சிகள் செய்யலாம் இதனால் மாதவிடாய் காலத்தில் வரும் வலியை குறைக்களாம்.

பாத வெடிப்பு:

மஞ்சள்த்துளை  விளக்கெண்ணெயில் கலந்து இரவில் தேய்த்து வந்தால் பதவெடிப்பு குணமாகும்.

உடல் எடை:

உடல் எடையைக் குறைக்க ஓட்ஸ் – ஐ இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து காலையில் சாப்பிடலாம். இதனால் உடல் எடை குறைவதை  நன்றாக பார்க்கலாம்.

author avatar
CineDesk