1ஸ்பூன் போதும்! எலும்பு தேய்மானத்திற்கு நிரந்தர தீர்வு!

0
67

1ஸ்பூன் போதும்! எலும்பு தேய்மானத்திற்கு நிரந்தர தீர்வு!

கால்சியம் குறைபாட்டால் பலரும் பலவீனமாக இருப்பர். அவ்வாறு இருப்பவர்கள் பால் மற்றும் கால்சியம் சம்பந்தப்பட்ட பொருட்களை தினம் தோறும் அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் பலரால் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர முடியாததால் இந்த பதிவில் வருவதை செய்து வைத்துக் கொண்டால் போதும், தினமும் ஒரு ஸ்பூன் தான் எலும்பு தேய்மானம் என அனைத்திற்கும் உங்கள் உடலுக்கு கால்சியம் சத்தை அதிகரித்து கொடுக்கும்.

தேவையான பொருட்கள்:

கசகசா 1 ஸ்பூன்

வெள்ளை எள் 1ஸ்பூன்

பாதாம் 5

 

கசகசா நமது உடலில் கல் ஏற்படாமல் பாதுகாக்க உதவும். மேலும் மலச்சிக்கலுக்கு நல்ல ஒரு மருந்தாக இது இருக்கும். இதில் பைபர் அதிகமாக இருப்பதால் தூக்கமின்மைக்கும் மிகவும் உதவும். வெள்ளை எள்ளில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது.

இது எலும்புகளை பலப்படுத்த மிகவும் உதவும். முதுமை தோற்றத்தை உண்டாக்காமல் இளமையாக வைத்துக் கொள்ள இது உதவும். அதிக அளவு சோர்வாக இருப்பவர்கள் வெள்ளை எள்ளுடன் வெள்ளத்தை கலந்து சாப்பிட்டால் சோர்வு தன்மை நீங்கும்.

பாலில் எந்த அளவிற்கு கால்சியம் உள்ளதோ அதேபோல பாதாமில் உள்ளது. நமது எலும்புகளுக்கு மிகவும் வலுப்படுத்த உதவும்.

தினந்தோறும் பாதாமை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலே கொடுத்துள்ள அளவில் அனைத்து பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு இதனை ஒரு ஏர்டைட் கண்டெய்னரில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை தினந்தோறும் பாலில் ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிடலாம். தினந்தோறும் இவ்வாறு சாப்பிட்டு வர கால்சியம் சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களும் நிவர்த்தி அடையும்.