1.5 கோடி மதிப்பில் 35 பேருக்கு தங்கத்தில் ஐபோன்!! மெஸ்ஸியின் அசத்தல் கிஃப்ட் !!

0
129
iPhone in gold for 35 people worth 1.5 crore!! Messi's wacky gift!!
iPhone in gold for 35 people worth 1.5 crore!! Messi's wacky gift!!
1.5 கோடி மதிப்பில் 35 பேருக்கு தங்கத்தில் ஐபோன்!! மெஸ்ஸியின் அசத்தல் கிஃப்ட் !!
அர்ஜென்டினா அணியில் விளையாடிய வீரர்கள் மற்றும் ஊழியர் 35 பேருக்கு தங்க முலாம் பூசிய ஐபோன் பரிசளித்தார்.2022 ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றது, இதில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 36 ஆண்டுகள் கழித்து உலக கோப்பையை வென்றது.
அர்ஜென்டினா  உலக கோப்பை வென்றதற்காக வீரர்களின் பெயர்களையும் அவர்களின் ஜெஸ்ஸி நம்பரையும் ஐபோனில் தங்க மூலம் பூசப்பட்டு அவர்களின் பெயர்களும், ஜெஸ்ஸி என்னையும் அச்சடிக்கப்பட்டு ஊழியர்களுக்கும் ,வீரர்களுக்கும்  மெஸ்ஸி பரிசளித்தார்.
இதைப் பற்றி மெஸ்ஸி கூறியது , அர்ஜென்டினா வெற்றிக்கு காரணம் நான் மட்டுமில்லை அதனால் அர்ஜென்டினாவில் விளையாடிய வீரர்களுக்கும், ஊழியர்களுக்கும் வழக்கம்போல் கடிகாரம் இல்லாமல், அவர்களுக்கு அற்புதமான பொருளை பரிசளிக்க முடிவு செய்தேன், அதனால் தங்கத்தில் ஐபோன் பரிசளித்தேன்.
author avatar
Parthipan K