முன்னழகை காட்டி இளைஞர்களை சூடாக்கும் தர்ஷா குப்தாவின் போட்டோஷூட்!

0
73

 

 

செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் தர்ஷா குப்தா! குக் வித் கோமாளி சீசன் இரண்டில் போட்டியிட்டு விரைவிலேயே எலிமினேட் ஆனார். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. இன்ஸ்டாகிராமில் 2 ஃபாலோயர்ஸ்களை பெற்றுள்ளார்.

அவர் போடும் போஸ்டர்கள் இளைஞர்களை அவ்வப்போது சுண்டி இழுத்து வருகிறது. லைக்குகளை அள்ளிக் குவிக்கிறது. கொரோனா காலத்தில் அனைவருக்கும் உதவும் வகையில் தினமும் சென்று தெருவோரம் இருக்கும் மக்களுக்கு உணவு அளித்து வந்த நல்ல மனம் கொண்டவர்.

 

சினிமா நடிகைகள் தான் அவ்வப்போது போட்டோக்களை எடுத்து போஸ்டர்களை பதிவிட்டு வருகிறார்கள் என்றால் சீரியல் நடிகைகளும் அதில் பஞ்சமில்லாமல் தினமும் ஒரு போஸ்ட் போட்டு இளசுகளை தூண்டி விடுகிறார்கள்.

 

சமீபத்தில் கூட இன்ஸ்டாகிராமில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

கிராமத்து பாணியில் ஜாக்கெட் இல்லாமல் மஞ்சள் நிற கண்டாங்கி புடவையில் கொழுகொழு இடுப்பை காட்டி அவர் கொடுத்த போஸ் இணையத்தையே சூடாக்கியது யாருக்கும் மறக்காது. பார்ப்பதற்கு அப்படியே பழைய கோயம்புத்தூர் கவுண்டர் பொண்ணுங்களை பார்ப்பது போலிருந்தது. அவரும் கோயம்புத்துர் கார பெண் என்பதால் வித விதமான போஸ் கொடுத்து இருந்தார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் வாவ், கார்ஜியஸ், கோயம்புத்தூர் பொண்ணு, அழகான சிலை, கண்டாங்கி சேலை யில் அழகிய சிலை என்றெல்லாம் புகழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இப்பொழுது மார்டன் உடையில், முன்னழகு தெரியும் படி அவர் கொடுத்த போஸ் இளைஞர்களை சூடாக்கும் வகையில் உள்ளது. என்ன அழகு என்று ஜொல்லு விடுகிறார்களாம் இளைஞர்கள்.

 

 

author avatar
Kowsalya