தேர்வில்லா வங்கி வேலை !! மாதம் ரூ 1,25,000 ஊதியம்!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!

0
82
Unconditional bank job !! 1,25,000 salary per month !! Today is the last day to apply !!
Unconditional bank job !! 1,25,000 salary per month !! Today is the last day to apply !!

தேர்வில்லா வங்கி வேலை !! மாதம் ரூ 1,25,000 ஊதியம்!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளிவந்துள்ளது.

நிறுவனம்       :  தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி
பணி                  :  Deputy General Manager & Assistant General Manager
தகுதி                 :  UG/ PG
பணியிடம்     : பல்வேறு
கடைசி நாள் :  30-07-2021
ஊத்தியம்       : ரூ. 1,25,000

கல்வித் தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் UG அல்லது PG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காலி பணியிடங்கள்:
Deputy General Manager (Risk Management)
Deputy General Manager (Integrated Treasury)
Assistant General Manager
Deputy General Manager (Operations / Administration) பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:
Deputy General Manager (Risk Management)
Deputy General Manager (Integrated Treasury)-  45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Deputy General Manager (Operations / Administration)- 45 முதல்  55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Assistant General Manager  – அதிகபட்சம் 53 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பித்தவர்கள் நேர்காணல் மற்றும் ஷார்ட் லிஸ்ட் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஷார்ட் லிஸ்ட் ஆனவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரம் ஷார்ட் லிஸ்ட் ஆனவர்களுக்கு தனித்தனியாக அறிவிக்கப்படும்.

சம்பளம்:
தேர்ச்சி பெறுபவர்களுக்கு மாதம் 1,25,000 ரூபாய் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை https://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணையதளத்திற்கு சென்று தங்களின் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி
30.07.2021 இன்று தான் கடைசி தேதி என்பதால் விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை இழக்க வேண்டாம் என கொள்ளப்படுகிறது.

author avatar
Preethi