சற்றுமுன்: உயரும் தங்க விலை! இன்றைய விலை நிலவரம்!

0
105

இன்று தங்கம் இறங்கும் என்று நம்பிய பங்குதாரர்கள் நிறைய பேர் சரிவை சந்தித்தது சொல்லப்படுகிறது. தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் உயர்ந்து உள்ளது.

 

மேலும் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் மேலும் உயரும் நிலை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 

இன்றைய தங்கத்தின் விலை;

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று அதிகமாக உள்ளது.

 

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 அதிகரித்து ரூ .4722க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.56 அதிகரித்து ரூ.37776-க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 ரூபாய் அதிகரித்து ரூ.5124-க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 56 அதிகரித்து ரூ.40992-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

இன்று வெள்ளியின் விலை சற்று அதிகரித்து உள்ளது. இது அமெரிக்க டாலரில் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. வெள்ளி ஒரு கிராம் 0.20 காசுகள் அதிகரித்து 58.20விற்க்கும், ஒரு கிலோ ரூ. 58200 க்கும் விற்கப்பட்டு வருகிறது. கிலோவிற்கு 200 ரூபாய் அதிகரித்து உள்ளது வெள்ளி.