உலக அளவில் “கொரோனா”வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

0
104

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை 25 . 05 கோடியாக உயர்ந்துள்ளது.

உலக அளவில் கொரன வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இதுவரை 25 .05 கோடியாக உயர்ந்துள்ளது.

பதிவு: நவம்பர் 08, 2021 06:46AM

வாஷிங்டன்,

சீனாவில் குகன் என்னும் நகரத்தில் 2019ஆம் ஆண்டு கோரனோ வைரஸ் நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .தற்போது கரோனா எனும் வைரஸ் தொற்று 721 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கும் பரவி பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தி வந்தாலும், வைரஸின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகின்றது.

இந்நிலையில், தற்போது உலகம் முழுவதும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25 கோடியே 5 லட்சத்து 97 ஆயிரத்து 520 ஆக உயர்ந்துள்ளது வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு கோடியே 87 லட்சத்து 2305 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 22 கோடியே,68லட்சத்து, 30 ஆயிரத்து 764 பேர் தொற்றிலிருந்து குணம டைந்து உள்ளார்கள். இருப்பினும் ,கொரனா வைரஸ் தொற்றால் இதுவரை 50 லட்சத்து 64 ஆயிரத்து 460 பேரின் உயிரிழப்பு வருத்தத்திற்குரியது.

author avatar
Parthipan K