Connect with us

Health Tips

இரண்டே பொருள்! சர்க்கரை அளவு குறைந்துவிடும்! கொழுப்பும் கரைந்துவிடும்!

Published

on

சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுவோர் பலர் இருப்பார். என்னதான் நாள் கடக்க நடந்தாலும், எவ்வளவு டயட்டு இருந்தாலும் சர்க்கரை குறையவில்லை என்று பலரும் வருத்தப்படுவார்கள்.

சர்க்கரை என்பது உடலில் குளுக்கோஸின் அளவு அதிகரிப்பதால் ஏற்படுவது. இப்பொழுது நாம் சாப்பிடும் உணவு பழக்கங்கள் மூலமாகவே சர்க்கரை நமக்கு எளிதாகவே வருகிறது.

Advertisement

உணவு பழக்கங்களும், நாம் உடல் உழைப்பும் இல்லாதது சர்க்கரை மற்றும் பல நோய்கள் வருவதற்கு காரணமாகின்றன.

சர்க்கரையின் அளவை குறைப்பதற்காக இரண்டே பொருள் வைத்து உங்களது சர்க்கரை அளவை நாட்டு வைத்தியம் மூலம் குறைக்கலாம்.

Advertisement

நாம் அன்றாடம் சமையல் பொருட்களிலிருந்து நாம் சர்க்கரை அளவை குறைக்கலாம்.

 

Advertisement

தேவையான பொருட்கள்:

 

Advertisement

1. கருவேப்பிலை

2. சீரகம்

Advertisement

3. தேன் or பனங்கற்கண்டு

 

Advertisement

செய்முறை:

 

Advertisement

1. முதலில் கருவேப்பிலையை எடுத்துக் கொள்ளுங்கள்.

2. அளவு காய்ந்த கருவேப்பிலை இரண்டு கப் இருந்தால் சீரகம் ஒரு கப் எடுத்துக் கொள்ள வேண்டும்..

Advertisement

3. கருவேப்பிலையை வாங்கி கழுவி அதனை முதலில் நிழலில் உலர்த்தி காயவைத்து இரண்டு கப் எடுத்துக் கொள்ளுங்கள்.

4. சீரகம் ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள்.

Advertisement

5. இப்பொழுது சீரகம் மற்றும் கருவேப்பிலையை அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.

6. ஒரு ஜல்லடை வைத்து சலித்து கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.

Advertisement

7. இப்பொழுது ஒரு மிதமான சூட்டில் உள்ள நீரை ஒரு டம்ளர் எடுத்து, தயார் செய்த பொடியை 1 ஸ்பூன் கலந்து, சுவைக்கு தேன் சேர்த்து கொள்ளலாம்.

8. சர்க்கரை உள்ளவர்கள் அப்படியே குடிக்கலாம்.

Advertisement

9. இதை எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் குடிக்கலாம், உடல் எடை குறைந்து இருக்கும், நிச்சயமாக 1 வாரம் கழித்து சர்க்கரை அளவை பாருங்கள் குறைந்து இருக்கும்!

 

Advertisement
Continue Reading
Advertisement