மக்கள் போராட்டத்தை மதிக்காத பத்திரிக்கையை எதிர்த்து எழுந்த உலக அளவிலான கண்டனம்

0
243

மக்கள் போராட்டத்தை மதிக்காத பத்திரிக்கையை எதிர்த்து எழுந்த உலக அளவிலான கண்டனம்

நெய்வேலி பகுதியில் NLC நிர்வாகம் 3 வது நிலக்கரி சுரங்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து அந்த பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தை கொச்சை படுத்தி எழுதிய பிரபல தமிழக பத்திரிக்கையை சமூக ஊடகங்களில் அனைவரும் விமர்சித்துள்ளார்கள்.

வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து பெரும்பாலான இடங்களில் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் தான் சென்னை – சேலம் எட்டு வழிச் சாலைக்கு எதிராக மக்கள் போராடினானர்கள். அந்த பிரச்சனை ஓய்வதற்குள் நெய்வேலியில் உள்ள NLC நிர்வாகம் ஏற்கனவே கையப்படுத்திய நிலங்களையே சரியாக பயன்படுத்தாமல் புதியதாக 3 வது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகபடுத்துவதாக அறிவித்தது.

இதை எதிர்த்து கடலூர் பகுதி மக்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக அரசியல் கட்சியான பாமகவும் போராட்டத்தை அறிவித்தது. அறிவித்தபடி டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி போராட்டத்தையும் நடத்தி முடித்தனர்.

இவ்வாறு NLC நிர்வாகத்திற்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தை அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளாமலும் நிறுவனத்திற்கு ஆதரவாகவும் கொச்சை படுத்தி தமிழக பிரபல பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.

இதை பார்த்து வெகுண்டெழுந்த கடலூர் மக்கள் பத்திரிக்கை நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று கண்டனத்தை பதிவு செய்தனர்

மக்கள் நலனுக்கு எதிரான திட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தை பற்றி போலியான செய்தியை வெளியிட்டதாக சமூக ஊடகங்களிலும் பாமக ஆதரவாளர்கள் விமர்சித்து வந்தனர்.

இவ்வாறு அந்த பத்திரிக்கைக்கு எதிராக எழுந்த விமர்சனங்கள் ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here