மேல் சிகிச்சைக்காக இரண்டாவது முறையாக அமெரிக்கா சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றிய புதிய தகவல்

0
703
New Updates about DMDK Leader Vijayakanth from America-News4 Tamil Online Tamil News Website

மேல் சிகிச்சைக்காக இரண்டாவது முறையாக அமெரிக்கா சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றிய புதிய தகவல்

உடல்நலக்குறைவால் பாதிக்கபட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேல் சிகிச்சைக்காக இரண்டாவது முறையாக அமெரிக்கா சென்றிருந்தார்.இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தன்று மருத்துவ சிகிச்சைக்காக சென்றிருந்த அவர் தனது நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடியுள்ளார். தனது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பற்றிய படங்களையும் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த வாரம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக இரண்டாவது முறையாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவர் மனைவி பிரேமலதாவும் சென்றிருந்தார்.

தமிழகத்தில் நடந்த கடந்த தேர்தல்களில் தேமுதிக இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்காக புதிய நிர்வாகிகள் நியமனம், மாவட்ட செயலாளர்களுடன் மாதாந்திரக் கூட்டம் என கட்சியின் வளர்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் செயல்படுத்தி வருகிறார்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று வந்தார்.சிகிச்சைக்கு பிறகாவது கட்சி பணிகளில் தீவிரமாக செயல்படுவார் என்று எதிர்பார்த்திருந்த அவரது தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மேல் சிகிச்சைக்காக கடந்த ஜூலை மாதம் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோருடன் அமெரிக்கா சென்றவர் ஒரு மாத காலம் அங்கேயே தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை பெற்ற அவர், ஆகஸ்ட் மாதத்தில் தான் தமிழகம் திரும்பினார்.

மருத்துவ சிகிச்சை முடிந்து திரும்பிய விஜயகாந்த் சமீபத்தில் தான் தேமுதிக வின் இணையதளத்தை தொடங்கி வைத்தார்.இதன் பிறகாவது கட்சி பணியில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் மீண்டும் இரண்டாவது முறையாக சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருப்பது தேமுதிகவினருக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.

இந்நிலையில் தான் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

New Updates about DMDK Leader Vijayakanth from America

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here