பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் இன்று ஆலோசனை நடத்தினார்- பிரதமர் மோடி

0
78

தமிழக பாஜக நிர்வாகிகளுடன்

இன்று பிரதமர் மோடி அவர்கள்

ஆலோசனை ,,

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற

தேர்தல் தோல்விக்கு பின் பாஜக

மேலிடம் தன்னை பலபடுத்தி

கொள்ள நடவடிக்கை  எடுத்து

வருகிறது,,

இதன் அடிப்படையில் இன்று

மத்திய சென்னை,வடசென்னை

திருச்சி,மதுரை,திருவள்ளூர்

நாடளுமன்ற தொகுதி பூத்

கமிட்டி பொருப்பளார்களோடு

பிரதமர் மோடி கானொளி மூலம்

ஆலோசனை நடத்திஉள்ளார்,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here