பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி உருவாக வாய்ப்பு!

0
156
Earthquake in Indonesia-News4 Tamil Online Tamil News Website
Earthquake in Indonesia-News4 Tamil Online Tamil News Website

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி உருவாக வாய்ப்பு!

பிலிப்பைன்ஸ் நாட்டின் உள்ள மிண்டானோ என்ற தீவில் இன்று காலை 7.2 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. முதலில் 7.2 ரிக்டர் அளவு பதிவானதாக தெரிவித்த அமெரிக்க ஆய்வு மையம் பின்னர் 6.9 ரிக்டர் என்று உறுதி செய்தது.

சாண்டோஸ் நகரில் இருந்து 193 கிலோமீட்டர் தொலைவில் 59 கிலோமீட்டர் ஆழத்தில் பூமிக்கு அடியில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 நொடிகள் நீடித்த இந்த இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சான்டோஸ் நகரில் பல கட்டிடங்கள் குலுங்கின. சேதங்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை.

இதையடுத்து இந்தோனேசிய கடற்பகுதியில் சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தோனேசியாவில் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here