காஷ்மீரில் நாளை முதல் ஜனாதிபதி ஆட்சி? மத்திய அரசு பரிந்துரை!

0
136
Center Recommend President Rule in Kashmir-News4 Tamil Online Tamil News Website
Center Recommend President Rule in Kashmir-News4 Tamil Online Tamil News Website

ஜம்மு காஷ்மீரில் ஆட்சியில் இருந்த பிடிபி கட்சிக்கு அளித்த வந்த ஆதரவை கடந்த ஜூன் மாதம் பாஜக விலக்கிக்கொண்டது. இதனால் முதல்வர் பதவியில் இருந்து மெகபூபா முஃப்தி விலகினார். இதையடுத்து காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இது கடந்த 10 ஆண்டுகளில் 4 முறையாகும்.

இந்நிலையில் ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டை பொதுமக்களின் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் ஒரு ராணுவ வீரர், மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், அப்பாவி பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர். இதற்கு முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முஃப்தி மற்றும் உமர் அப்துல்லா கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இதனிடையே டிசம்பர் 19ஆம் தேதிக்கு பிறகு ஜனாதிபதி அட்சியை அமல்படுத்த வேண்டும் என ஆளுநர் சத்யபால் மாலிக் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காஷ்மீரில் நாளை முதல் ஜனாதிபதி ஆட்சி? மத்திய அரசு பரிந்துரை! Center Recommend President Rule in Kashmir-News4 Tamil Online Tamil News Portal
Center Recommend President Rule in Kashmir-News4 Tamil Online Tamil News Portal

ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்தவுடன், 6 மாதங்களாக இருந்த கவர்னர் ஆட்சி அகற்றப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here