Home Blog
mkstalin-News4 Tamil-தொடரும் திமுகவினரின் அராஜகம்
தொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்டதற்காக டீ கடை ஊழியரை திமுகவினர் தாக்கியதாக வெளியான சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வட சென்னை ஆர் கே நகர் பகுதியில் வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் தங்கபாண்டியன் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார்.இந்த உணவகத்தில் நேற்று மாலை திமுக கட்சியை சேர்ந்தவர்களான  கரிமேடு ராஜி, சிலம்பரசன், யுவராஜ் மற்றும் முருகன் ஆகியோர் வடை, பஜ்ஜி சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டு முடித்த பிறகு இவர்களிடம் கடையில் வேலை...
Pariyerum-Perumal1-News4 Tamil
திரைத்துறையிலும் சாதியை திணிக்கிறாரா இயக்குனர் பா ரஞ்சித் ஒவ்வொரு முறையும் தேர்தலை சந்திக்கும்போது தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளுக்கு சாதி தான் காரணம் என்று தமிழக அரசியல் வாதிகள் கூறியதை நம்பி பெரும்பாலான மக்களும் அவர்களை வெற்றி பெற வைத்தனர் ஆனால் இன்னும் எந்த பிரச்சனைகளும் தீர்ந்ததாக தெரியவில்லை.நாளுக்கு நாள் புதிய பிரச்சனைகளும் தொடர்ந்து உருவாகி கொண்டிருக்கின்றன.தமிழக பிரச்சனைகளுக்கு காரணம் சாதியா அல்லது தமிழக அரசியல்வாதிகளா என்று மக்கள் சிந்திக்க வேண்டிய இந்நிலையில் திரைத்துறையிலும் சாதிய பாகுபாடு என்ற புதிய பிரச்சனையை கிளப்புகிறார் பா.ரஞ்சித். உண்மையில் நடந்தது...
Actor Ajith’s New Record on International Level : நடிகர் அஜித்தின் உலக அளவிலான அடுத்த சாதனை தமிழ் திரைத்துறையை சேர்ந்த நடிகர்கள் அரசியலில் தங்கள் இருப்பை காட்டி கொள்ள முயற்சிக்கும் இந்த சூழ்நிலையில் நடிகர் அஜித் எப்போதும் போல தனித்துவமாக செயல்பட்டு உலக அளவில் ஆளில்லா விமானங்கள் தயாரிப்பதில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். நடிகர் என்பதைத் தாண்டி கார் ரேசர், பைக் ரேசர், மெக்கானிக், புகைப்படக் கலைஞர் என பல துறைகளில் தடம் பதித்தவர் நடிகர் அஜித். இந்தியாவிலேயே பைலட் உரிமம் பெற்ற நடிகரும்...
Lucknow Apple Employee Shot Dead by Uttar Pradesh Police for Not Stopping Car : காரை நிறுத்தாமல் சென்றதற்காக உத்திர பிரதேச போலிசார் துப்பாக்கியால் சுட்டதில் ஆப்பிள் சாப்ட்வேர் நிர்வாகி பலி உத்தரப் பிரதேசத்தில் காரை நிற்காமல் ஓட்டிச் சென்ற தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தின் மூத்த நிர்வாகி  மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் பலியானார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் நிர்வாகியாக பணியாற்றி வந்தவர் விவேக் திவாரி (வயது 38). அவர் தனது நண்பருடன்...
world-heart-day-2018-news4-tamil
World Heart Day-How To Prevent Heart Attack in Tamil : உலக இதய தினம்: மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி? உலக இதய கூட்டமைப்பால் (World Health Federation) ஆண்டுதோறும் உலக இதய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் 1999 வரை ஒவ்வொரு செப்டம்பர் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையும் உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. பிறகு, செப்டம்பர் 29ஆம் தேதியாக மாற்றப்பட்டது. உலகில் அதிகப்படியான மரணம் மாரடைப்பால் தான் நிகழ்வதாக சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்திருந்தது. இப்படி...
karunas speech
கருணாஸ் மேலும் இரண்டு வழக்குகளில் கைது சாதி வெறியை தூண்டும் விதமாகவும் முதல்வர் மற்றும் காவல் அதிகாரியை விமர்சித்தும் பேசியதால்  கைது செய்யப்பட்ட கருணாஸை மேலும் இரண்டு வழக்குகளில் 13 பிரிவுகளின் கீழ் போலீஸார் கைது செய்தனர். இதனால் முதல் வழக்கில் அவர் ஜாமினில் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகர் கருணாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக எழுந்த புகாரின் பேரில் தி.நகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன் உத்தரவின் பேரில் வடபழனி போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதில் கோபமடைந்த கருணாஸ் கடந்த செப். 16...
us-s-400-russia-india-News4 Tamil
அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவுடன் இந்தியா ஏவுகணை ஒப்பந்தம்! அமெரிக்காவின் எதிர்ப்பையும்  மீறி இன்று எஸ் 400 ரக ஏவுகணை குறித்து இந்தியா -ரஷ்யா ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில் அதனைப் புறக்கணித்து, ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்க இந்தியா முடிவு செய்து, அதற்கான ஒப்பந்தத்தில் ரஷ்ய அதிபர் புதினும், பிரதமர் மோடியும் இன்று கையெழுத்திட்டுள்ளனர். தரையிலிருந்து பாய்ந்து சென்று, எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் திறன் கொண்ட எஸ்-400 ரக ஏவுகணைகளை...
Income Tax Return Filing Deadline in India
தொழில் நிறுவனங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அக்.15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது  Income Tax Return Filing Deadline Income Tax Return Filing Deadline: வருமானவரி தாக்கல் செய்ய தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் 15 நாட்கள் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களும் வருமான வரி மற்றும் தணிக்கையாளர்களின் அறிக்கை (Auditors Report) போன்றவற்றை தாக்கல் செய்வதற்கான காலக் கெடுவை வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை நீட்டித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தொழில்நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை...
hacked-facebook-account-News4-Tamil
ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள் Facebook User Account Hacked in Tamil : உலக அளவிலேயே இந்தியர்கள் தான் அதிக அளவில் பயன்படுத்தி வரும் நிலையில் பேஸ்புக் பயனாளிகளின் 5 கோடி கணக்குகள் ‘ஹேக்’ செய்யப்பட்டு, தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது பேஸ்புக் பயனாளிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்தின் மேலாண்மை பிரிவு துணை தலைவர் கய் ரோசென் கூறுகையில், “பேஸ்புக் பயனாளர்களின் கணக்குகள் செயல்படும் முறையில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு இருந்ததை கண்டுபிடித்துள்ளோம். இதனால் சுமார் 5 கோடி பேரின்...
nakkeeran-gopal-arrest-News4 Tamil
நிர்மலா தேவி விவகாரம் குறித்து  ஆளுநருக்கு எதிராக ‘அவதூறு’ கட்டுரை: ‘நக்கீரன்’ கோபால் கைது! நக்கீரன் கோபால் கைது : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக அவதூறான வகையில் கட்டுரை எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டு, ‘நக்கீரன்’ இதழின் ஆசிரியர் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆளுநர் அலுவலகம் காவல் துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று நக்கீரன் கோபால் சென்னையிலிருந்து புனேவுக்கு செல்ல விமான நிலையம் வந்தார். அப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிர்மலா தேவி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS