Business News in Tamil-News4Tamil Online Tamil News
Business News in Tamil-News4Tamil Online Tamil News

பணத்தை திருடும் அபாய ஆப் ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை !

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் Any desk எனப்படும் செயலி தற்போது வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடுவதாக ஆர் பி ஐ சார்பாக எச்சரிக்கை விடுத்துள்ளது .இந்த செயலியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது .அனி டெஸ்க் ( Any desk ) எனப்படும் ரிமோட் கன்ட்ரோல் செயலி ஆப்பிள் மற்றும் பிளே ஸ்டோரிகளில் கிடைக்கின்றது .இந்த செயலின் மூலம் வங்கி கணக்கில் உள்ள பணம் திருடப்படுகிறது .

அணி டெஸ்க் (Any desk) என்னும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் பயனாளர்களின் மொபைலில் உள்ள டிஜிட்டல் வால்ட் ,வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை UPI முறையில் முறைகேடாக திருடிக் கொள்வதாக எச்சரிக்கை விடுத்துள்ளது .

இதன் வாயிலாக 9 இலக்க கோடு அதன் பயனாளர்கள் விபரங்களை எளிதாக மொபைலில் ரிமோட் செய்து அந்த மொபைலில் உள்ள அனைத்து தகவல்களையும் பயன்படுத்த இயலும் .ஒரு முறை இந்த செயலியை பதிவிறக்கம் செய்து விட்டால், உங்கள் ஸ்மார்ட்போன் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் வசதிகள் ஹாக்கர்களுக்கு இந்த ஆப் மூலம் எளிதாக கிடைத்து விடும்.OTP-யை வைத்து கொண்டு அவர்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எளிதாக திருடுகிறார்கள்.

எனவே இந்த செயலியை பயன்படுத்தும் பயனாளர்கள் உடனடியாக (Any desk) என்னும் செயலியை நீக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுபோன்ற பண மோசடிகளுக்கு UPI பரிவர்த்தனை முக்கிய பங்கு விளைவிக்கின்றது என இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது .

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.