அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்கு ஆன செலவு எவ்வளவு தெரியுமா?

0
142
Apollo Fee for Jayalalitha Treatment-News4 Tamil Online Tamil News Website
Apollo Fee for Jayalalitha Treatment-News4 Tamil Online Tamil News Website

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயல்லிதா சிகிச்சைக்கு ஆன செலவு எவ்வளவு தெரியுமா?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, சிகிச்சைக்கு எவ்வளவு செலவு ஆனது என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மருத்தவமனை தகவல் அளித்துள்ளது.

அதில், லண்டன் மருத்துவர் ரிச்சர் பீலேவுக்கு 92.7 லட்சம் ரூபாயும், சிங்கப்பூர் மருத்துவமனைக்கு 1.29 கோடி ரூபாயும் கட்டனமாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாட்களுக்கும் 24 ரூபாய் என்றும், சசிகலா குடும்பம் தங்கியிருந்த ரூம் செலவு 1.24 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர உணவு செலவு மட்டும் 1.17 கோடி ரூபாய் என்றும் மொத்தமாக 6.85 கோடி ரூபாய் செலவு ஆனதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here