license

இந்தியாவில் தற்போது வாகன ஓட்டுனர்கள் அனைவரும் லைசென்ஸ் வைத்து இருப்பது கட்டாயம் என்னும் சட்டம் நடைமுறையில் உள்ளது . வாகன ஓட்டுனர்கள் அனைவரும் ஓட்டுநர் உரிமம் வைத்து இருப்பது அவசியம். பதினெட்டு வயது முடிந்த ஆணோ அல்லது பெண்ணோ ஓட்டுநர் உரிமம் பெற வட்டார போக்குவரத்து அலுவலகதில் (RTO)இதற்கான விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்கலாம்.

இதுவரை 18 வயது கடந்தவர்கள் மட்டுமே ஓட்டுனர் உரிமம் அலுவலகம் சென்று பதிவு செய்யும் நடைமுறை இருந்து வந்தது.ஆனால் இப்பொது மத்திய அரசின்படி 18 வயது கீழ் உள்ளவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் உரிமம் வழங்கப்படும் என்னும் அறிவிப்பு வந்துஉள்ளது .

தற்போது கியர் இல்லாத மின்னணு ஸ்கூட்டர்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த வகை ஸ்கூட்டர்கள், சைக்கிள் பயன்படுத்துவதை போன்று எளிதில் கையாள கூடும். எனவே இத்தகைய வாகனத்தை பயன்படுத்தும் 16 முதல் 18 வயது உள்ளவர்களுக்கு லைசென்ஸ் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தாக்க பட்ட அறிக்கையில் 16 முதல் 18 வயது உள்ளவர்கள் மின்னணு ஸ்கூட்டர்கள் மற்றும் பைக் ஓட்டுவதற்க்கு லைசென்ஸ் வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.